மிக கடினமான காலங்களில் கட்சியுடன் நின்றவர் அஹ்மத் – காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!

Congress President Rahul Gandhi has expressed his condolences to Ahmed Patel who stood by the party during the most difficult times.

மிக கடினமான காலங்களில் கட்சியுடன் நின்றவர் அஹ்மத் பட்டேல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் காந்தி குடும்பத்தினரின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவருமாகிய அஹ்மத் பட்டேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உறுப்புகள் செயலிழப்பால் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் வாதிகளும் தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காங்கிரஸ் கட்சியில் தூணாக நின்ற அஹமட் பட்டேல் அவர்கள் மறைந்தாள் இந்த நாள் ஒரு சோகமான நாள். கடினமான காலங்களில் கட்சியுடன் நின்ற அவராய் நாங்கள் இழந்து வாடுகிறோம். கட்சியின் மிகப்பெரிய சொத்து அஹ்மத். அவரது மக

unknown node