பாதி வழியில் பழுதாகி நின்ற ஆம்புலன்ஸை இரண்டு நபர்கள் தங்களது பைக்கால் தள்ளி கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் வைராலகி வருகிறது.
டெல்லில், ஹரி நகரில் உள்ள தீன் தயாள் உபாத்யாய் (DDU) மருத்துவமனைக்கு ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் வந்துள்ளார். ஆனால் வரும் வழியில் அந்த ஆம்புலன்ஸ் பழுதாகி நின்றுவிட்டது.
இதனால், இருநபர்கள் தங்களது பைக்கால் அந்த ஆம்புலன்ஸை சுமார் 12கிமீ தள்ளி சென்றனர். என டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் தஜிந்தர் பால் சிங் பக்கா தனது ட்விட்டர் பக்கம் பகிர்ந்துள்ளார். அந்த விடீயோவையும் அதில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
unknown node