கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டதால் மாமியாரை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்ற மருமகள்.!

கணவர் மனைவியிடம் ஒற்றுமை இருக்குதோ இல்லையோ, ஆனால் மாமியார் மருமகளுக்கு இடையே ஒரு ஒற்றுமை இருக்கும். அது மருமகளுடையை  வார்த்தையை கேக்கும் வரைக்குத்தான் அதுவும்

ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ அதிகாரியின் வேறொருவருடன் போனில் பேசிக் கொண்டிருப்பதை மாமியார் அதை பற்றி கண்டித்துள்ளார்.

இதனால் கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டதால் மாமியாரை பாம்பைக் கடிக்க வைத்து கொன்றதாக மருமகள் மற்றும் அவரின் காதலர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கணவர் மனைவியிடம் ஒற்றுமை இருக்குதோ இல்லையோ, ஆனால் மாமியார் மருமகளுக்கு இடையே ஒரு ஒற்றுமை இருக்கும். அது மருமகளுடையை  வார்த்தையை கேக்கும் வரைக்குத்தான் அதுவும் இருக்கும். ஏதாவது தப்பை தட்டிக்கேட்டால் மருமகள் கோவமாக காணப்படுவார்கள். அதுபோன்று ராஜஸ்தான் மாநிலம் ஜுஞ்ஜு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணவர் ராணுவத்தில் பணியாற்ற, மனைவி தனது மாமியார் உடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இதை பற்றி போலீசார் தகவல்களின் படி, மருமகளுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

unknown node

பின்னர் தொடர்ந்து அந்த நபரும் மருமகள் போனில் பேசிக்கொண்டிருப்பதை மாமியார் அதை பற்றி கேட்டு மற்றும் கண்டித்துள்ளார். இதனால், தனது மாமியாரை தீர்த்துக்கட்ட மருமகளும் அவரின் காதலரும் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. பின்பு பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்றால், யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், அதனை நிறைவேற்றினர். ஆனால், அருகாமையில் இருந்தவர்கள் மாமியாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் கூற, போலீசார் விசாரணை நடத்தி மருமகள் மற்றும் அவரின் காதலரை கைது செய்துள்ளனர்.