டெல்லி: நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) ஆகியவை பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மே 5ஆம் தேதி இந்தியா முழுக்க நீட் தேர்வு நடைபெற்றது. அப்போது ராஜஸ்தானில் ஒரு தேர்வு மையத்தில் சில மாணவர்களுக்கு முன்னரே நீட் வினாத்தாள் கிடைக்கப்பெற்றதாகவும், அதனை சமூக வலைத்தளங்களில் சிலர் வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், 1500க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியது. 67 பேர் […]
ராஜஸ்தான மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் (இம்மாத நவம்பர்) 25ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் முதல்வராக உள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. இந்த சட்டமன்ற தேர்தலானது 2024இல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் இரு கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கி […]
கடந்த மாதம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த 5 மாநில தேர்தல் தேதிகளை அறிவித்தது. அதன்படி, கடந்த 7ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்திற்கு முதற்கட்ட தேர்தலும், மிசோராம் மாநிலத்தில் அனைத்து தொகுதி தேர்தலும் நடந்து முடிந்தன. அதே போல அடுத்து நவம்பர் 17 , 23, 30 ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 23ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று […]
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்த வருட இறுதிக்குள் 5 மாநில சட்ட மன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளது. தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய மாநிலங்களில் பொது தேர்தல் நடைபெற உள்ளதால் அந்தந்த மாநிலங்களில் பிரதான கட்சிகள் தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளன. இதில் ராஜஸ்தான் மாநிலத்தில், மொத்தமுள்ள 200 இடங்களில் 100 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் முதல்வராக பொறுப்பில் உள்ளார். நாத்வாரா […]
ராஜஸ்தானில் திருமண விருந்தில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் பலி, மேலும் 60 பேர் காயமடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாவட்டம் ஜோத்பூரில் உள்ள புங்ரா கிராமத்தில், நடந்த திருமண விருந்தில், சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தவிபத்தில் விருந்தில் கலந்து கொண்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 60 பேர் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு படை விரைந்து வந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்து பற்றி […]
அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ராஜஸ்தான் மாநில முதல்வராக கட்சி யாரை அறிவிக்கிறார்களோ அவர்களை முதல்வராக ஏற்றுக்கொள்வோம் என ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர். இந்திய காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் போட்டியிட உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டு விட்டார். கட்சி விதிகளின்படி அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அப்படி செய்தால் ராஜஸ்தான் […]
ராஜஸ்தான் இந்திய எல்லை பகுதியில் வண்ணங்களோடு கிடைத்த புறாவால் தீவிரவாத குறியீடா..? என்ற பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவில் அமைந்துள்ள பாகிஸ்தானின் எல்லைப்பகுதியான ராஜஸ்தானில் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பாகிஸ்தானிலிருந்து வண்ணங்களோடு புறா ஒன்று வந்துள்ளது. அப்போது காவல்துறையினர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்காநகர் பகுதி மக்களின் உதவியோடு அந்த புறாவை பிடித்துள்ளனர். புறாவின் இரண்டு இறக்கைகளிலும் வண்ணங்கள் பூசப்பட்டுள்ளது. நீளம், இளஞ்சிகப்பு, மஞ்சள் போன்ற நிறங்கள் பூசப்பட்டுள்ளது. இவை தீவிரவாதிகளின் குறியீடு […]
ராஜஸ்தானில் 13 வயசு சிறுமி அரசு பள்ளி ஆசிரியரால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தின் ஷெர்கர் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியர் ஒருவர் தனது 13 வயது மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுமி மொகம்கர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்த சம்பவம் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்துள்ளது. சிறுமி வயிற்று வலி இருப்பதாக புகார் அளித்து, அவரது பெற்றோரால் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு […]
ராஜஸ்தானில் கொரோனா தடுப்பூசிக்கான 2 டோஸ்களையும் ஒரே நாளில் பெற்றதாக பெண் புகார் ! உண்மையில் நடந்தது என்ன…மருத்துவர் விளக்கம்.. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கையாக மக்களை கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள அறிவுறுத்திவருகின்றனர். மேலும் தடுப்பூசியின் மீதுள்ள தவறான புரிதல் தற்போது விளக்கப்பட்டு அனைவரும் கொரோனா தடுப்பூசி போடுவது மேலும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து மக்கள் ஆன்லைனில் தங்களுக்கான தடுப்பூசிகளையும் பதிவு செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ராஜஸ்தானின் […]
கொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று இன்னமும் தனிந்த பாடில்லை. பலரை நிலைகுலைய செய்யும் இந்த பெருந்தொற்று பலரை காவுவாங்கி வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், 3 முறை எம்.எல்.ஏ. ஆகவும், 2 முறை மாநில மந்திரி சபையில் மந்திரியாகவும் இடம் பெற்றுள்ளார் திருமதி. சாகியா இனாம். இவர் ராஜஸ்தானில் 3முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் என்பது குறிப்பிடத்தக்கது. […]
நாட்டின் 10மாநிலங்களில் 5.69லட்சம் ஹெக்டர் பரப்பளவில் வெட்டுக்கிளிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்து அதன் மூலம் பல விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்தது. அதனை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் மத்திய வேளாண் அமைச்சகம் நாட்டிலுள்ள 10 மாநிலங்களில் 5லட்சத்து 66 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் உள்ள வெட்டுகிளிகள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. அதிலும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், குஜராத் […]
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி, தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதனால், சச்சின் பைலட் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் மீது தகுதி நீக்க நோட்டீஸை ராஜஸ்தான் சபாநாயகர் அனுப்பினார். இதை எதிர்த்து, சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் , சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு […]
அமெரிக்காவில் ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியது போலவே, ராஜஸ்தானில் நேற்று ஒரு காவலர் இளைஞர் ஒருவரின் கழுத்தின் மேல் தனது முட்டியை வைத்து சில வினாடிகள் அழுத்தினார். தற்பொழுது அந்த வீடியோ, வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர், கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக விடிய விடிய […]
கொத்துக்கொத்தாக படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளை விரட்ட ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லிகளை தெளித்து வருமாறு ராஜஸ்தான் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் கொத்துக்கொத்தாக படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள், அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள விளை பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. ராஜஸ்தான் மட்டுமின்றி, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்திலும் வெட்டுக்கிளிகள் விளை பயிர்களை பதம் பார்த்து வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகள் கூட்டமாக சேர்ந்து விளை பயிர்களை அழித்துகொண்டே வருகிறது. 26 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதம் தொடங்கிய வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் ராஜஸ்தானில் […]
உணவு பயிர்களை அழித்து பேரழிவை ஏற்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அடுத்த மாதம் இந்தியா, பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் இருக்கும் என எச்சரிக்கை ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. பயிர்களை சேதப்படுத்தி பெரும் உணவு தட்டுப்பாடு பேரழிவை ஏற்படுத்தும் இடம்பெயர் பூச்சியினங்களாக அறியப்படுகிறது பாலைவன வெட்டுக்கிளிகள். இந்த பேரழிவு பூச்சிகள் தற்போது கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, உகாண்டா, சூடான், தான்சானியா, ஏமன் உள்ளிட்ட 10 நாடுகளில் பெரும் உணவு தட்டுப்பாடை ஏற்படுத்தியுள்ளது. இதன் […]
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் வீட்டில் முடங்கி போய் உள்ளனர். இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்க கைகளை சுத்தமாக கழுவ அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் கைகளை சுத்தமாக கழுவ 60 சதவீததிற்கும் அதிகமாக ஆல்கஹால் கலந்திருக்கும் சானிடிஸர் உபயோகப்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் சானிடிஸர் தேவை அதிகரித்து வருகிறது. இந்த தேவையை பூர்த்தி செய்ய ராஜஸ்தானில் இயங்கி வரும் 9 […]
ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ அதிகாரியின் வேறொருவருடன் போனில் பேசிக் கொண்டிருப்பதை மாமியார் அதை பற்றி கண்டித்துள்ளார். இதனால் கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டதால் மாமியாரை பாம்பைக் கடிக்க வைத்து கொன்றதாக மருமகள் மற்றும் அவரின் காதலர் போலீசார் கைது செய்துள்ளனர். கணவர் மனைவியிடம் ஒற்றுமை இருக்குதோ இல்லையோ, ஆனால் மாமியார் மருமகளுக்கு இடையே ஒரு ஒற்றுமை இருக்கும். அது மருமகளுடையை வார்த்தையை கேக்கும் வரைக்குத்தான் அதுவும் இருக்கும். ஏதாவது தப்பை தட்டிக்கேட்டால் மருமகள் கோவமாக காணப்படுவார்கள். அதுபோன்று ராஜஸ்தான் மாநிலம் […]
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள சாலை ஒன்றில் கழிவுநீரில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சாலையில் கழிவுநீர் வெளியேறி கொண்டிருந்தது. அப்பொழுது அந்த வழியாக சென்று கொண்டிருந்த நான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், அந்தக் கால்வாயை தாவி கடக்க முயற்சி செய்தான். ஆனால் நிலை தடுமாறி அந்த சிறுவன் கால்வாயின் விழுந்தான். இதனைப் பார்த்த அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவர் அந்த சிறுவனை கால்வாயில் இருந்து மீட்டார். இதனைக் கண்ட பொதுமக்கள் அந்த இளைஞரை பாராட்டினர்.
ராஜஸ்தான் இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வியடைந்துள்ளது. 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் லட்சுமணன் சிங்க் மரணமடைந்ததை அடுத்து அந்த மாநிலத்தில் உள்ள 199 சட்டப்பேரவை தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது.பதிவாகிய வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.ராம்கர் தொகுதியில் இடைத்தேதலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஷாபியா ஜிபேர் 83311 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாரதீய ஜனதா […]
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில், முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைப்பதற்கு ஒரு இடம் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் […]