பாஜக எம்.பி கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்.! வைரலாகும் வீடியோ…

சண்டிகர்: பாஜக சார்பில் இமாச்சல பிரதேசத்தில் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார் நடிகை கங்கனா ரனாவத். இவர், இன்று சண்டிகர் விமான நிலையத்திற்கு வருகையில் பெண் CSIF பணியாளர் ஒருவர் கங்கானாவை கன்னத்தில் மறைந்துவிட்டார்.
இதுகுறித்த முதல் தகவல் அடிபப்டையில், விவசாயிகளை பார்த்து காலிஸ்தானை சேர்ந்தவர்கள் என கங்கனா முன்னர் கூறியதாகவும், அதனால் CSIF வீரர் கங்கனாவை அறைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Kangana Ranaut slapped by CISF constable Kulwinder Kaur at Chandigarh airport for calling protesting farmers Khalistanis.
— Sudhir Kothari (@sudhirkothari03) June 6, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025