75-வது சுதந்திர தினவிழா முன்னிட்டு, உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், 75-வது சுதந்திர தினவிழா முன்னிட்டு, உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி,75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக#harghartirangaஹேஷ்டேகில் பதிவுகள் இட வேண்டும் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கிட நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC உத்தரவு பிறப்பித்துள்ளது.