6 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்..! மும்பை விமான நிலைய அமைப்பு..!

Default Image

மும்பையில் உள்ள விமான நிலையத்தில் 6 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மும்பையில் கார்பன் நியூட்ரலாக மாறுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில்  ஆறு மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. டிசம்பர் 9 முதல் விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகள் மற்றும் விருந்தினர்களுக்காக பயன்படுத்தும் வகையில் பொதுவான சார்ஜிங் நிலையங்களாக விமான நிலையத்தில் கார்பார்க்கிங் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விமான நிலையத்தில்  EV சார்ஜிங் நிலையங்களை பயன்படுத்துபவர்களுக்கு பார்க்கிங் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்