3,419 கோடி ரூபாயாக வந்த ஒரு மாத மின்கட்டணம் மருத்துவமனையில் வீட்டு உரிமையாளர்

Default Image

ஒரே மாதத்தில் ரூ.3,419 கோடி மின்கட்டணம், அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் குவாலியரில் உள்ள ஷிவ் விஹார் காலனியில் வசிக்கும் பிரியங்கா குப்தா, ஜூலை மாதம் தனது வீட்டிற்கு வந்த மின் கட்டணம் ரசீது பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த ரசீதில் ஒரு மாதத்தில் ரூ.3,419 கோடி மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாக வந்துள்ளது.

மேலும், அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளரான பிரியங்காவின் மாமனார்  மின்கட்டண ரசீதை பார்த்த அதிர்ச்சியில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மின்சார போக்குவரத்து ஆணைய பொது மேலாளர் நிதின் மங்லிக் கூறுகையில், அந்த ரசீதில் மின்கட்டணம் தவறாக அச்சிடப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் ஊழியர் ஒருவரின் தவறால் நடந்துள்ளதாக தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Allu Arjun house stone pelters
NEET exam - Supreme court of India
Smriti Mandhana
TN Minister Anbil Mahesh
Sunny Leone shony sins scam
GOLD PRICE