மஹாராஷ்டிராவில் 1061 காவலர்களுக்கு கொரோனா.. 9 பேர் உயிரிழப்பு!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மஹாராஷ்டிராவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அங்கு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவலர்கள் 1061 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதில் 174 பேர் குணமடைந்த நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொது காயமடைந்த காவலர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024![Today Live 19122024](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Today-Live-19122024.webp)
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024![Director Vetrimaran - Vijay sethupathi from Viduthalai 2 movie](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Director-Vetrimaran-Vijay-sethupathi-from-Viduthalai-2-movie.webp)
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/kothandaraman-actor.webp)
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024![arudra darisanam (1)](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/arudra-darisanam-1.webp)