இன்று மட்டும் 5,295–பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று 5864 பேருக்கு கொரோனா இதனால் தமிழகத்தில் மொத்தமாக 239978 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு வாரமாக தினமும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 5,295 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்இதுவரை 1, 78, 178பேர்கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுளளனர்.
unknown node