தமிழகத்தில் இன்று 6037 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ். தமிழகத்தில் இன்று புதிதாக 5,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 114 பேர் பலி. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 6037 பேர் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 ,44 ,675 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 976 பேர் கொரோனாவால் பாதிப்பு. இதனால் தொற்றால் பாதித்தவர்களின் […]
இன்று மட்டும் 5,295–பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று 5864 பேருக்கு கொரோனா இதனால் தமிழகத்தில் மொத்தமாக 239978 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வாரமாக தினமும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,295 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் இதுவரை 1, 78, 178 பேர் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு […]
சில தினங்களுக்கு முன்பு விஷால் மற்றும் அவரது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது ஆயுர்வேத மருத்துவத்தின் உதவியால் மீண்டு வந்ததாக கூறப்படுகிறது. விஷால் அவர்கள் தற்போது நடித்து வரும் திரைப்படத்தில் ஒன்று துப்பறிவாளன் 2. சமீபத்தில் இயக்குநர் மிஷ்கின் மற்றும் விஷாலுக்கும் இடையில் நிலவி வந்த பிரச்சினைகளால் மிஷ்கின் இதிலிருந்து விலகினார். அதனையடுத்து அந்த படத்தை விஷால் அவர்களே இயக்கி, தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடிப்பதாக கூறப்படுகிறது . மேலும் […]
ரயிலில் பயணம் செய்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருடன் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் உள்ள பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலைகளும் பணிபுரியும் 48-வயதான ஒருவர் உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ் நகரத்தில் உள்ள ஷியாம்பூரை சேர்ந்தவர். இவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காசியாபாத்தில் உள்ள டெஹ்ராடூன் ஜான் சதாப்தி எக்ஸ்பிரஸில் ஏறினார்.அவர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டவர் என்றும் அதற்கான பதிலை அறிய காத்திருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த […]
கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவிலிருந்து தான் பரவியது என்பது அனைவரும் அறிந்ததே.அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். தற்போது சீனர்கள் தங்களது பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்தி 92% கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருவதாக சீனாவின் மாநில கவுன்சில் தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சீனாவின் பாரம்பரிய மருத்துவமான டி. சி. எம் என்பதனை பயன்படுத்தி ஹூபே மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 90% நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 861 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். மொத்தமாக 15,762 பேர் வீடுதிரும்பியதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் என்றும் இல்லாத அளவிற்கு இன்று 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 413 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். மொத்தமாக 13,170 பேர் வீடுதிரும்பியதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் என்றும் இல்லாத அளவிற்கு இன்று 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 757 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். மொத்தமாக 12,757 பேர் வீடுதிரும்பியதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் என்றும் இல்லாத அளவிற்கு இன்று 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே […]