4 கிலோ தங்கம் உட்பட வேதா இல்லத்தில் உள்ள பொருட்களின் பட்டியல் இதோ!

வேதா இல்லத்தில் உள்ள பொருட்களின் பட்டியல்.

வேதா இல்லத்தில் உள்ள பொருட்களின் பட்டியல்.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ள நிலையில், ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதை தமிழக அரசு, அரசு நாளிதழில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அங்குள்ள பொருட்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

தங்கம் – 4 கிலோ 372 கிராம்

வெள்ளி  – 601 கிலோ 424 கிராம்

வெள்ளி பொருட்கள் – 162  பொருட்கள்

சமையல் பெருட்கள் – 6514 பொருட்கள்

புத்தகங்கள் – 8,376

நினைவு பரிசுகள் – 394

டிவி – 11

பிரிட்ஜ் – 10

ஏசி – 38

பர்னிச்சர் – 556

பூஜை பொருட்கள் – 15

காட்சி பெட்டி பொருட்கள் – 1055

துணி, தலையணை, பெட்சீட், டவல், காலணி – 10,438

தொலைபேசி – 29

சமையல் மின்சார பொருட்கள் – 221

மின்சார பொருட்கள் – 251

கடிகாரம் – 6

என வேதா இல்லத்தில் மொத்தம் 32,721 பொருட்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node