வேதா இல்லத்தில் உள்ள பொருட்களின் பட்டியல். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ள நிலையில், ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதை தமிழக அரசு, அரசு நாளிதழில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அங்குள்ள பொருட்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தங்கம் – 4 கிலோ 372 கிராம் வெள்ளி – 601 கிலோ 424 கிராம் வெள்ளி பொருட்கள் – […]