Tag: jeyalalitha

அரசியலில் பெண்கள் இருப்பது மிகப்பெரிய சவால்…! அதற்கு உதாரணம் இவர்தான்..! – பிரேமலதா

நேற்று முன்தினம் தேமுதிக கட்சியின் 18வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் விஜயாகநாத் அவர்கள் கலந்து கொண்டார். நீண்ட நாட்களுக்கு பின் விஜயகாந்தை நேரில் பார்த்ததால் தொண்டர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். இந்த நிலையில், இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானமாக தேமுதிக கட்சி பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிரேமலதாவுக்கு  அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு […]

#DMDK 5 Min Read
premalatha

#Breaking:சசிகலா தான் ‘ஜெ.வை’ பார்த்துக் கொண்டார் – இளவரசி முக்கிய தகவல்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில்,அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி,ஜெயலலிதா அவர்கள் மரணம் தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து,3 ஆண்டுகளுக்கு பின் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது. ஓபிஎஸ்-க்கு சம்மன்  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் […]

#Sasikala 6 Min Read
Default Image

#Breaking:ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் தீபா,தீபக் சேர்ப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கில் வழக்கில் ஜெ.தீபா.ஜெ.தீபக் ஆகியோரை சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா அவர்கள்,கடந்த 2008,2009 ஆம் ஆண்டு செல்வ வரி கணக்கை செலுத்தவில்லை என்று வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.இதனை எதிர்த்து ஜெயலலிதா அவர்கள் வழக்கு தொடர்ந்த  நிலையில்,செல்வ வரி வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து,செல்வ வரி வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதவை விடுவித்ததை எதிர்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை […]

chennai high court 4 Min Read
Default Image

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து!

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வேளச்சேரியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார்.அப்போது,ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில், தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி,ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் […]

#DMK 3 Min Read
Default Image

#Breaking:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது மாரடைப்புதான் – அப்பல்லோ மருத்துவர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே தொடுக்கப்பட்ட வழக்கு காரணமாக 3 ஆண்டுகளாக ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடைபெறாமல் இருந்த நிலையில்,நேற்று முதல் ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணையின்போது மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுப்பு தெரிவித்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் திடீர் தகவலை தெரிவித்தார். குறிப்பாக,தனக்கு தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுப்பு தெரிவித்ததாகவும், […]

#HeartAttack 6 Min Read
Default Image

வேதா இல்லம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு..!

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மேல்முறையீடு செய்த வழக்கில் இன்று தீர்ப்பு.  மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எனும் வீட்டில் வசித்து வந்தார். இந்த இல்லம்  அரசுடமையாக்கப்படும் என கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து, அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி, அரசுடைமை […]

jeyalalitha 4 Min Read
Default Image

#BREAKING : ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை 3 மாதங்களில் ஏன் தாக்கல் செய்ய உத்தரவிட கூடாது…? – உயர்நீதிமன்றம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை 3 மாதங்களில்  தாக்கல் செய்ய ஆணையத்திற்கு ஏன் உத்தரவிட கூடாது? முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் காலமானார். நீண்ட நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மரணமடைந்தாலும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதிய தமிழக அரசு, அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய  ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், குழு அமைத்தது. இந்நிலையில், தொண்டன் சுப்பிரமணி […]

#ChennaiHC 3 Min Read
Default Image

இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு ஜெயலலிதா நினைவிடம் திறப்பு…!

இன்று முதல் ஜெயலலிதாவின் நினைவிடம், மக்களின் பார்வைக்கு திறக்கப்படுகிறது.  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்டமான நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் கடந்த ஜனவரி 27-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால், மக்களின் பார்வைக்கு திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து, இன்று முதல் ஜெயலலிதாவின் நினைவிடம், மக்களின் பார்வைக்கு திறக்கப்படுகிறது.

jeyalalitha 2 Min Read
Default Image

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவிற்கு பின் பெண்களுக்கு பாதுகாப்பில்லை – ராதிகா சரத்குமார்

ஜெயலலிதா மறைவிற்கு பின், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெறுகிறது. இதனால், அணைத்து கட்சியினரும், அனல் பராக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராதிகா சரத்குமார் அவர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தங்களது கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருப்பதாகவும், தமிழகத்தில் பாஅஜாக் மீது பெரிய அளவில் பெறுதல் இல்லை என்றும் […]

#RadhikaSarathkumar 2 Min Read
Default Image

கருணாநிதிக்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா? கருணாநிதியை போன்று தான் நான் முதல்வரானேன் – முதல்வர் பழனிசாமி

அண்ணா இறந்த போது, எப்படி கருணாநிதி முதல்வரானாரோ, அதே போன்று, புரட்சி தலைவி ஜெயலலிதா மறைவிற்கு பின் நான் முதல்வரானேன். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நான் எப்படி முதல்வரானேன் என்று எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான். அண்ணா இறந்த போது, எப்படி கருணாநிதி முதல்வரானாரோ, அதே போன்று, புரட்சி தலைவி ஜெயலலிதா மறைவிற்கு பின் நான் முதல்வரானேன். […]

#EPS 2 Min Read
Default Image

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள்…!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் , மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளனர். மேலும், அதிமுக பிரபலங்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள், செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளார்கள். இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாள் முன்னிட்டு, இன்று  அதிமுகவில் விருப்பமனு விநியோகிக்கப்படுகிறது. ஈபிஎஸ்-ஓபிஎஸ் வேண்டுகோளின் படி அதிமுகவினர் இன்று மாலை 6 […]

#ADMK 2 Min Read
Default Image

#Breaking : ஜெயலலிதா நினைவிடத்தில் கருப்பு சட்டை அணிந்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை!

செல்வி ஜெயலலிதாவின் 4-வது நினைவு தினத்தையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் கருப்பு சட்டை அணிந்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை. அதிமுகவின் பொதுச் செயலாளராக 6-வது முறை முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, உலகைவிட்டு மறைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அங்கு தற்போது பிரமாண்டமான நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் […]

#EPS 3 Min Read
Default Image

இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 4-வது நினைவு தினம்!

தமிழகத்தின்  மிகப்பெரிய பெண் ஆளுமையான செல்வி ஜெயலலிதா அவர்களின் 4-வது ஆண்டு நினைவு தினம். தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை . செல்வி ஜெயலலிதா அவர்கள், செப்டம்பர் மாதம், 22-ம் தேதி  இரவு, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த  நிலையில், 75 நாட்கள் மருத்துவமனையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்த போதிலும், அவர் டிசம்பர் 5-ம் தேதி […]

4thanniversary 4 Min Read
Default Image

ஜெயலலிதா நினைவு தினம் : நிமிர்ந்த நன்னடை…! நேர்கொண்ட பார்வை…! – சரத்குமார் ட்வீட்

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்.’ ஜெயலலிதா குறித்து நடிகர் சரத்குமார் ட்வீட்டர் பக்கத்தில் பதிவு.  தமிழகத்தில், அதிமுகவின் பொதுச் செயலாளராக 6-வது முறை முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, உலகைவிட்டு மறைந்தார்.  இன்று அவரது 4-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களது இணைய பக்கத்தில், ஜெயலலிதா குறித்து புகழ்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சரத்குமார் […]

#Sarathkumar 3 Min Read
Default Image

எங்கள் இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் எங்களின் தன்னிகரில்லா மக்கள் தலைவி! ஈபிஎஸ் ட்விட்!

முதல்வர் பழனிசாமி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், எங்கள் இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் எங்களின் தன்னிகரில்லா மக்கள் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களை நினைவு கூர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.  முன்னாள் முதலைமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆவார்கள், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர்-5ம் தேதி இவ்வுலாகை விட்டு மறைந்தார். இந்நிலையில், இன்று இவரது 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அதிமுக சார்பில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு […]

#EPS 3 Min Read
Default Image

செல்வி ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம்! ஓபிஎஸ், ஈபிஎஸ் அஞ்சலி!

செல்வி ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். தமிழகத்தில், அதிமுகவின் பொதுச் செயலாளராக 6-வது முறை முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, உலகைவிட்டு மறைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அங்கு தற்போது பிரமாண்டமான நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முன்னாள் […]

#EPS 3 Min Read
Default Image

இனி நடிகர்கள் முதல்வராக முடியாது , விவசாயிகள் தான் முதல்வர்கள் – கருப்பண்ணன்!

இனி நடிகர்கள் முதல்வராக முடியாது , விவசாயிகள் தான் முதல்வர்கள் ஆக முடியும் என கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நாற்பத்தி ஒன்பதாவது ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் துவக்க விழாவும் மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஈரோடு மாவட்டத்தின் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழகத்தின் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமாகிய  கருப்பண்ணன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கொடியை ஏற்றிய பிறகு மேடையில் மக்களுக்கு உரையாற்றினார். […]

#ADMK 3 Min Read
Default Image

ஜெயலலிதா வரலாற்று தொடர்பான படங்களுக்கு எதிரான ஜெ.தீபாவின் வழக்கு விசாரணை தேதி வெளியீடு!

ஜெயலலிதா வரலாற்று தொடர்பான படங்களுக்கு எதிரான ஜெ.தீபாவின் வழக்கு இறுதி விசாரணை நவம்பர் 10,11 ஆகிய தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு தற்போது தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் படமாக வெளிவர உள்ளது. தலைவி, குயின் ஆகிய படங்கள் தமிழில் வெளிவர உள்ளது. இந்நிலையில், இந்த படங்களை வெளியிடக் கூடாது, ஏனென்றால் அதில் தனது தந்தையை தவறாக சித்தரித்துள்ளனர் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா அவர்கள் வழக்கு […]

deeba 2 Min Read
Default Image

பரோலில் வீட்டுக்கு சென்ற பேரறிவாளன்! குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் வரவேற்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், 30 நாள் பரோலில் வீட்டிற்கு வந்துள்ளார். சென்னை புழல் சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்த பேரறிவாளன், துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கோவிந்தசாமி தெருவிலுள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். வீட்டிற்கு சென்ற பேரறிவாளனை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள 30 நாட்கள் பரோல் காலத்தில் அவர் வெளியே செல்லவும், அறிமுகம் […]

#Police 5 Min Read
Default Image

நாளை நமதே! மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை!

2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கியுள்ளார். இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் நாளை நமதே என்ற வாசகங்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

#ADMK 2 Min Read
Default Image