நாளை முதல் ஸ்ரீவில்லிபுத்தூரில்  ஊரடங்கு அமல்.!

நாளை முதல் ஸ்ரீவில்லிபுத்தூரில்  ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

நாளை முதல் ஸ்ரீவில்லிபுத்தூரில்  ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக வருவதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் 27-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை தளர்வுகளின்றி முழு முடக்கம் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு முடக்கம் அமலில் உள்ளதால் பால் விற்பனை, மருந்தகங்கள், மருத்துவமனை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.