புதுச்சேரியில் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

புதுச்சேரியில் மேலும் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

புதுச்சேரியில் மேலும் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

புதுச்சேரியில் மேலும் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,806 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது மருத்துவமனையில் 1,445 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர்.