தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமில்லமால் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு 58 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.38 சதவீதமாக அதிகரித்துள்ளது.
unknown node