முழங்கையில் உள்ள கருமை நீங்கி வெண்மையாக சூப்பர் டிப்ஸ்!

நாம் நமது அன்றாட வாழ்வில், நமது சரும அழகை மட்டுமல்லாது, நமது உடலையும் அழகாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். நம்மில் அதிகமானோரின் முழங்கைகள்

நாம் நமது அன்றாட வாழ்வில், நமது சரும அழகை மட்டுமல்லாது, நமது உடலையும் அழகாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். நம்மில் அதிகமானோரின் முழங்கைகள் கருப்பாக காணப்படும். இதற்கு நாம் பணம் செலவழித்து, பணத்தை வீணாக்குவதை விட, இயற்கையான முறையில் மருத்துவ முறைகளை மேற்கொள்வது நல்லது.

தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கருமையாக உள்ள முழங்கையை வெண்மையாக்குவது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

புதினா

எலுமிச்சை

செய்முறை

முதலில் அரை கப் தண்ணீரில், புதினாவை சேர்த்து கொதிக்க விட்டு, பின் அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து, அந்த நீரை முழங்கையில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வந்தால், அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, விரைவில் முழங்கையானது வெண்மையாகும்.