சென்னை : உங்க குழந்தைகளுக்கு மதிய உணவைக் கெடுக்க நாங்கள் வரவில்லை, ஆனால் உங்கள் லஞ்ச் பேக் (Lunch Bag) சுத்தம் செய்யும் பழக்கத்தை மாற்றக்கூடிய ஒரு தகவலை கொண்டு வந்துள்ளோம். உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை பராமரிக்க உங்கள் மதிய உணவு பைகளை புதியதாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பது முக்கியம். உங்களுக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தாராளமாக பாக்டீரியாக்களுடன் மதிய உணவை வழங்கி வருகிறீர்கள் என என்றாவது யோசித்து பார்த்துள்ளீர்களா. மேரிலாண்ட் ஈஸ்டர்ன் […]
புங்கை மரம் -புங்கை மரம் அதிக அளவு ஆக்ஜிசனை தரக்கூடியது.புவி வெப்பமயமாதலை தடுக்க கூடியது மேலும் மண் அரிப்பை தடுக்க கூடியது , இப்படி பட்ட பல்வேறு நன்மைகளை கொண்ட புங்கை மரம் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . புங்கை மரத்தின் நன்மைகள் : இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. இதன் இலைகளை புற ஊதா கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது. வீட்டுக்கு உள்ளே செல்லக்கூடிய நச்சுக்கிருமிகளை தடுக்கக் கூடியது. […]
Motivation-நம்மில் பலரும் விமர்சனங்களுக்கு பயந்து பல காரியங்களை செய்யாமலே போய்விடுவோம் இப்படி நம்மை நோக்கி வரும் விமர்சனங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம்மை குறை சொல்பவர்கள் நம் கூடவே இருப்பவர்கள், சுற்றி இருப்பவர்கள் ,நம் உறவினர்கள் இவர்கள் தான். ஒரு சிலர் கூறும் போது நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க என்று அடிக்கடி கூறும் அந்த நாலு பேரும் இவர்கள்தான். உங்களை பற்றி மகிழ்ச்சியான விமர்சனங்களை கூறினாள் அதை […]
அதிகப்படியான சிந்தனை ஒரு பழக்கமாக மாறி, விரைவில் உங்கள் மன அமைதியையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கத் தொடங்குகிறது. அதிகப்படியான எண்ணங்கள் நம்மை வருத்தமடையச் செய்கின்றன, நம்மைத் துன்பப்படுத்துகின்றன, உண்மையான உலகத்திலிருந்து நம்மைப் பிரிக்கின்றன. அதிகப்படியான சிந்தனையை கையாள்வது எப்படி?? உங்களை அறிந்து கொள்ளுங்கள்: நம்மை நன்றாக அறிந்து கொள்ள நம் எண்ணங்களுடன் நேரத்தை செலவிடுவது அவசியம், ஆனால் தேவைக்கு அதிகமாக அவற்றில் மூழ்குவது ஆரோக்கியமற்றதாகிவிடும். உங்கள் எண்ணங்களை அறிந்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நமக்குள் எதனால் இந்த […]
லவ் மற்றும் திருமணம் அடையாளமாக இருப்பது முத்தம்தான். முத்தம் பிடிக்காதர்வர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக காதலில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கு பிடித்தவர்கள் தரும் முத்தமானது ஒரு அதிசயம் போன்றது. அவர்கள் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அவர்கள் விரும்பும்பவர் தரும் முத்தமும் அவசியம் போன்று தான் . முத்தங்கள் உங்களின் அன்பை மட்டும் வெளிப்படுத்தாமல் உங்களின் ஆளுமையையும் வெளிப்படுத்துகிறது. நீங்கள் கொடுக்கும் ஒரு முத்தத்தில் இருந்தே உங்களின் நம்பிக்கை, திறன், உங்கள் துணை மீது […]
இந்த ராசிக்காரர்களை காதலிக்காமல் இருப்பது சிறந்தது : இந்த ராசிக்காரர்களை எதற்காக காதலிக்காமல் இருப்பது நல்லது என்பதை பின்வருமாறு காணலாம். தனுஷ் : இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் உறுதியாக இருப்பதில்லை.இவர்கள் புத்திசாலித்தனமாகவும் அதே சமயம் அடிக்கடி மனதை மாற்றக்கூடிய குணமுடையவர்கள். இவர்கள் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாதவர்கள்.இவர்களை உறவு என்ற வலைக்குள் விழவைத்து மிகவும் கடினம்.இவர்களை காதலிப்பதற்கு சில தகுதிகள் உங்களிடம் இருக்க வேண்டும். கன்னி : இந்த ராசிக்காரர்கள் மற்ற ராசிக்காரர்களைவிட சுதந்திரமாக இருக்க வேண்டும் […]
காதலர் தினத்தன்று காதலர்கள் செய்யும் அலப்பறைகள். காதலர் தினம் என்றாலே, அந்த நாளில் இளம் தலைமுறையினரை கையில் பிடிப்பது மிகவும் கடினம். ஏன்னென்றால், அந்த நாள் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட நாளை போல், அனைவருமே படு பிசியாகி அலைவதுண்டு. எப்போதுமே காதலர் தினமானது, பிப்.14-ம் தேதிக்கு முன்னதாகவே 4 நாட்களுக்கு முன்பதாகவே கொண்டாட தொடங்குகின்றனர். roseday, kissday, promise day, chocolateday , teddyday, hugday என கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ஒவ்வொருவரும் தங்களது காதலர்களுக்கு ஒவ்வொரு நாளுக்கு […]
பீர் அடிக்கும் ஆண்களை பீர் அடிக்கும் போது எப்படி இனிமையாக இருக்கிறதோ அதே அளவிற்கு அதில் துன்பமும் இருக்கிறது என்பது தெரியுமா. பீர் அடிப்பதால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை பாருங்கள். எல்லா வாரமும் இறுதி நாளான ஞாயற்று கிழமை பல இளைஞர்கள் விரும்புவது பீரைதான். அது விழா காலங்களிலும் இதைத்தான் விரும்புகிறார்கள்,பீரை அடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பீர் விற்பனை அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக இந்தியாவில் 22 சதவீதம் இளைஞர்கள் தொடர்ச்சியாக பீர் அருந்துவதை […]
குழந்தைகள் விளையாடும்போதும் அல்லது பள்ளிக்கு செல்லும்போதும் கோவப்படுகிறதா. அந்த கோபம் எப்படியெல்லாம் உண்டாகிறது தெரியுமா. குழந்தைகள் விளையாடும்போது ஒருவருக்கொருவர் அடித்து கொள்வதும் கோபம் கொள்வதும் வழக்கம். குழந்தைகளுக்கு பிடித்த ஒரு பொருளை வாங்கித் கொடுக்காமல் இருந்தால் கோபம் அடைவார்கள்.சில சமயங்களில் குழந்தைகள் அதிக கோபம் மற்றும் பிடிவாத தண்மை காரணமாக பெற்றோரிடம் அல்லது நண்பர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். பொதுவாக இதெல்லாம் அனைத்தும் குழந்தைகளும் வளரும் பருவத்திலேயே உருவாகிறது. உங்கள் குழந்தை ஒரு சில சமயங்களில் கோபம் […]
கணவனுக்கு நல்ல மனைவியாக, குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருப்பது எப்படி என்று பார்ப்போம். பெண் என்பவள் மிகவும் தைரியமானள். ஆண் பெண் இருவருக்கும் ஒரு வித்தியாசம் என்னவென்றால் பெண்களைப் பொறுத்தவரையில் சகிப்புத்தன்மை, பொறுமை அதிகமாக உண்டு. இதனால்தான் இவர்களால் எல்லா காரியங்களிலும் மன தைரியத்துடனும் பொறுமையுடனும் செயல்பட முடிகிறது. ஒரு பெண் குழந்தையாக இருந்து சிறுமியாக, குமரியாக இருந்து ஒரு பொறுப்புள்ள மனைவியாக மாறி மருமகள், அம்மா, பாட்டி என பல விஸ்வரூபமெடுத்து பலருக்கும் தொண்டு செய்து […]
சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் பருக்களில் உண்டாக்கும் டாக்சின்களை அப்புறப்படுத்தி முகம் பொலிவுடன் இருக்க உதவுகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது மேம்படுத்துவதற்காக விலையுயர்ந்த கெமிக்கல் கலந்த க்ரீம்களை உபயோகிக்கின்றனர். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுவதோடு, இதற்காக மேலும் பணத்தை செலவு செய்ய வேண்டி உள்ளது. ஆனால், நாம் வீட்டில் உபயோகிக்கக் கூடிய மிகவும் விலை மலிவான, சாதாரணமான பொருட்கள் கூட நமது முக அழகை மெருகூட்ட பயன்படுகிறது. அந்த வகையில்,தற்போது இந்த பதிவில், அரிசி […]
கண் இமைகள் வெகுவாக வளர சில வழிமுறைகள். இந்த இரண்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனால், அவர்கள் விலையுயர்ந்த கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிக்கின்றனர். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இளம் பெண்களை பொறுத்தவரையில், அவர்கள் தங்களது இமைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். தற்போது இந்த பதிவில் கண் இமைகள் வெகுவாக வளர என்ன செய்யலாம் என்று பார்ப்போம். ஆமணக்கு எண்ணெய் […]
கண்களில் கருவளையம் ஏற்பட இது தான் காரணம். பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். உடல் ரீதியான பிரச்சனையாக இருந்தாலும், அழகு ரீதியான பிரச்சனையாக இருந்தாலும் வரும் முன்பே வரமால் தடுப்பதற்கான வழியை தேடுவது தான் நல்லது. ஆனால், பிரச்சனைகள் வந்த பின்பு தான், பணத்தை செலவு செய்து செயற்கையான மருத்துவ முறைகளை கைக்கொண்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காண முயல்கின்றனர். அந்த வகையில் இன்றைய இளம் […]
எல்லருக்குமே கண்டிப்பாக திருமணம் என்பது நடந்து தான் ஆகும். அந்த திருமணம் காதல் திருமணமாக இருக்க வேண்டும் என்று அனைவருடைய ஆசை. அதில் காதலின் பெற்றோர் முன்னால் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதே தெரிந்து கொள்ளுங்கள் இதோ கிளே. எல்லருக்குமே வாழ்க்கையில் கண்டிப்பாக திருமணம் என்பது நடந்து தான் ஆகும். முக்கியமான ஒன்றாக அந்த திருமணம் காதல் திருமணமாக இருக்க வேண்டும் அனைவருடைய ஆசையாக கருத்தை முன் வைக்கப்படுகிறது .ஆனால் அந்த காதல் திருமணம் எல்லாருக்கும் […]
காதல் என்ற சொல்லை பொறுத்த வரையில் செயல்களில் அதிக விருப்பத்தை ஏற்படுத்தும். காதலில் முத்தத்திற்கு என முக்கியத்துவம் உள்ளது.உங்கள் துணை உறவில் பாதுகாப்பற்றதாக உணருவது சாதாரணமான காரியமில்லை. இருப்பினும் நிரைய நபர்களுக்கு அவர்களின் பாதுகாப்பை பற்றி தெரிவதே இல்லை. உங்கள் காதலி அல்லது மனைவி வேற ஒரு ஆணின் அழகையும் ,வெற்றிகளையும் பற்றி பாராட்டினால் அது பொதுவாக ஆண்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். உங்கள் காதலன் அதை ரொம்ப காலமாகத் அவரது மனதில் வைத்து கொண்டு வெளியேற விடமாட்டார்கள். […]
காதல் என்ற சொல்லை பொறுத்த வரையில் செல்களில் அதிக விருப்பத்தை ஏற்படுத்தும். காதலில் முத்தத்திற்கு என முக்கியத்துவம் உள்ளது. காதலை வெளிப்படுத்தும்வகையில் முத்தம் மிக முக்கியமாக இருக்கிறது. ஆண்கள் முத்தங்கள் மூலம் பெண்களின் பல்வேறு உணர்வுகளை தூண்டுகிறது. காதலன்கள் காதலியை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அவர்கள் கொடுக்கும் முத்தத்தின்இடத்தை வைத்து கண்டு பிடித்து விடலாம் அதுவும் வேகமாக காதலிக்கு எதிர் பாக்காத நேரத்தில் கொடுக்கும் முத்தம் ஆண்கள் விடைபெறும்போது கொடுப்பதாகும். அடுத்தது பொதுவாக காதலிக்கு உதட்டில் […]
மது பானங்களில் ஒயின் மட்டும் ஆரோக்கியமான ஒன்றாகும் நமக்கு ரெட் ஒயின் நன்மைகள் பற்றி தெரியும். ஒரு டம்ளர் ஒயிட் ஒயினில் 3 சதவீதம் மக்னீசியம் உள்ளது. ரெட் ஒயின் பற்றி உங்களுக்கே தெரியும் பெண்களும் குடிக்கலாம் மேலும் ஒயிட் ஒயினில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்துமற்றும் பாஸ்பரஸ் போன்றவைகளும் குறைவான அளவில் உள்ளன. கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் ஒயிட் ஒயினில் 2.6 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 0.1 கிராம் புரோட்டீன் உள்ளது. ரெட் ஒயின் குடித்தால் உடல் […]
உங்கள் துணையான மனைவி உடன் நீங்கள் தூங்கும் நிலையே உங்கள் உறவு எப்படி இருக்கிறது என்பதை கூறிவிடும் தெரியுமா? அதுவும் நீங்கள் அதிக நேரம் அவங்களுடன் நேரம் செலவிடுவது படுக்கை அறையில் தான். *ஒருவரை ஒருவர் பின்னிய நிலையில் படுத்திருந்தாலோ அல்லது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி படுத்திருப்பது போன்றவை தூக்க நிலைகளையும் தாண்டிய ஒன்றாகும். இதில் இருவரும் பின்னிய நிலையில் தூங்குவார்கள். இது சில தீவிரமான தொடர்புகளை உள்ளடக்கியாதக இருக்கும். இது பாலியல் ரீதியாக தோணுனாலும் […]
இன்றைய நாகரீகமான உலகில், ஆண், பெண் இருவருமே வேலைக்கு சென்றால் தான், நமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க முடியும். இந்த ஆடம்பரமான உலகில் நமக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கூட உழைத்து வாழ வேண்டி தான் உள்ளது. குடும்ப பெண் வீட்டிலும் அனைத்து பொறுப்புகளையும் செய்ய வேண்டி உள்ளது. வீட்டில் எல்லா பொறுப்புகளையும் முடித்து, தனது அலுவலகத்திலும் வேலை செய்ய வேண்டி உள்ளது. உங்களின் பொறுப்புகள் இது தான் வீட்டில் உள்ள பெண்களின் முக்கியமான பொறுப்பு, […]
காதலர்கள் இருவருக்கும் சில ரகசியங்கள் இருக்கும். அவை ரகசியமாய் இருக்கும் வரைதான் அவர்களின் வாழ்க்கையில் நிம்மதி இருக்கும்.என்னதான் நெருக்கமாக இருந்தாலும் சரி உங்களின் சில ரகசியங்களை உங்களிடமே வைத்துக்கொள்வதுதான் உங்களுக்கு நல்லது. இது ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பொருந்தும். பொதுவாக பெண்கள் அவரது ரகசியங்களை பாதுகாக்க தெரியாதவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் அது மற்றவர்களின் பற்றிய ரகசியங்களைத்தானே தவிர அவர்களது பற்றிய ரகசியங்களை இல்லை. உங்களது காதலி அல்லது மனைவி உங்களிடம் மிகவும் வெளிப்படையாக இருக்கிறார்கள் என்றும் […]