பொதுவாக நாம் நீரில் அதிக நேரம் இருக்கும் பொழுது அல்லது நீரை அதிக நேரம் தொட்டு வேலை செய்யும் பொழுது நமது கைரேகைகள், கால் பாதங்கள் சுருங்கி வித்தியாசமாக மாறுவதை பார்த்திருப்போம். பலருக்கும் ஏன் இவ்வாறு சுருங்குகிறது என்று கேள்வி எழுந்திருக்கலாம். சிலருக்கு இதற்கு பதில் தெரிந்திருக்கலாம். பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஏன் இது போன்ற மாற்றங்கள் நமது கை, கால்களில் ஏற்படுகிறது என்பதை குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். சுருக்கங்கள் ஏற்பட காரணம் […]
சிட்னியை சேர்ந்த ஒரு பெண் தனக்கு வலது கை மற்றும் இடது கை வித்தியாசம் கண்டுபிடிக்க இயலாததால், வலது கையில் R என்றும், இடது கையில் L என்றும் டாட்டூ குத்தி உள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு சில பொருளுக்கு எளிதில் வித்தியாசம் காண்பது மிகவும் கடினமாக காணப்பட்டாலும், வலது மற்றும் இடது கை வித்தியாசம் கண்டுபிடிப்பதில் கூட பெரியவர்களும் சற்று திணறுவது உண்டு. அந்த வகையில் சிட்னியை சேர்ந்த ஒரு பெண் தனக்கு […]
1000 கொசுக்களுக்கு உணவாக தினமும் தனது கையை கொடுக்கும் விஞ்ஞானியின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. சாதாரணமாக ஒரு கொசு நமக்கு கடித்தாலே கொசு கடித்து விட்டது என்று அடித்துவிட்டு பலமுறை அந்த இடத்தை சொரிந்து கொண்டே இருப்பதுதான் மனிதர்களாகிய நமது வழக்கம். இந்த கொசுவால் ஒரு நிமிட வலி மட்டுமல்ல மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா வைரஸ் மற்றும் மஞ்சள் காமாலை என பல்வேறு நோய்கள் வருகிறது. இதனால் பல நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளும் இந்த கொசுக்கள் […]
பொதுவாக பெண்கள் தங்களது முகம் மட்டும் கலராக அழகாக இருந்தால் போதும் என திருப்தி கொள்ளமாட்டார்கள். மாறாக கைகள் கால்கள் அழகா ஆசைப்படுவார்கள், அதற்கான இயற்கை வழிமுறைகளை பாப்போம். பளபளப்பான கைகள் பெற முதலில் நாம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்த கூடிய கிளினிக் ப்ளஸ் ஷாம்பு ஒன்றை எடுத்து கானுடன் உப்பு கலந்து கலவையாக்கி வைத்து கொள்ளவும். அதை கைகளில் தடவி நன்றாக அழுக்கு நீங்கும்படி 2 நிமிடம் மசாஜ் செய்துவிட்டு மிதமான வெந்நீரில் கழுவவும். அதன் பிறகு […]
தூக்கத்தில் கை மரத்து போவதற்கான காரணங்கள், தடுக்கும் முறைகள் மற்றும் குணப்படுத்தும் முறைகளைப் பற்றி காண்போம். நாம் தூக்கத்திலிருந்து திடீரென எழுந்தவுடன் அல்லது தூக்கத்தின்இடையிலோ நம் கைகள் மரத்து போகிற போல் அதாவது உணர்வை இல்லாதபோல் உணர்வோம். பலருக்கு கைகளில் உணர்வே இல்லாத போல இருக்கும், சில நேரங்களில் ஊசி வைத்து குத்தியது போன்று இருக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போது, அதுவும் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும்போது […]
கை கால்கள் வெண்மையாக இருந்தாலும் முழங்கை மற்றும் விரல்களின் மடங்கும் பகுதிகள் சற்று கருமை நிறமாக இருப்பது கையின் அழகை குறைத்து விடுகிறது. இதை எப்படி மாற்றலாம் என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் புதினா தண்ணீர் எலுமிச்சம்பழம் செய்முறை முதலில் அரை கப் தண்ணீரில் புதினாவை சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு அதில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து அந்த நீரை முழங்கையில் 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு சற்று வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி […]
பொதுவாகவே பலருக்கும் முகங்கள் வெண்மையாக இருந்தாலும், கை கால்கள் சற்று வேறுபட்டு கருப்பு நிறத்தில் காணப்படுவது வழக்கம். இதனை மாற்றுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று செயற்கையான கிரீம்களை வாங்கி உபயோகித்து அலுத்து போனவர்கள் அதிகம். ஆனால், இயற்கையான முறையிலேயே கைகள் மற்றும் கால்களை வெண்மையாக்குவது சுலபம். எப்படி தெரியுமா? வாருங்கள் பார்ப்போம். தேவையான பொருள்கள் தயிர் அரிசி மாவு ஷாம்பு தேன் காபி பவுடர் உப்பு செய்முறை முதலில் உப்பு மற்றும் ஷாம்புவை நன்றாக கலந்து […]
பொதுவாக சில பெண்களுக்கு அழகான உடல் அமைப்பு இருந்தும் கைகள் மட்டும் மிக தடிமனாக இருக்கும். இதனால் பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக தெரியும் எனவே கையில் உள்ள தடிமனை குறைக்க எளிய உடற்பயிற்சி செய்து எப்படி குறைப்பது என்பதை இன்று பார்க்கலாம். பயிற்சி: சிங்கள் ஆர்ம் ட்ரைசெப்ஸ் பயிற்சி செய்வது போல இந்த பயிற்சியும் செய்ய வேண்டும். முதலில் கால்களை விரித்து முழங்கால்களை சற்று முன்னோக்கி மடக்கி நேராக நிற்கவேண்டும். கைகளை டம்பிள்ஸைப் பிடித்து தலைக்கு பின்புறமாக […]
நாம் நமது அன்றாட வாழ்வில், நமது சரும அழகை மட்டுமல்லாது, நமது உடலையும் அழகாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். நம்மில் அதிகமானோரின் முழங்கைகள் கருப்பாக காணப்படும். இதற்கு நாம் பணம் செலவழித்து, பணத்தை வீணாக்குவதை விட, இயற்கையான முறையில் மருத்துவ முறைகளை மேற்கொள்வது நல்லது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கருமையாக உள்ள முழங்கையை வெண்மையாக்குவது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை புதினா எலுமிச்சை செய்முறை முதலில் அரை கப் தண்ணீரில், புதினாவை […]
அன்றாடம் நமது பல வேலைகளை செய்ய கைகள் உதவியாக இருக்கிறது. எனவே கைகள் தான் நம் தோழன் என்று கூட சொல்லலாம். அன்றாடம் பல வேலைகளை செய்ய உதவி புரியும் கைகளை நாம் எவ்வாறு பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம் என்பதனை இந்த படிப்பில் இருந்து படித்தறியலாம். கைகளில் பிரச்சனைகள் ஏற்பட காரணங்கள்: கைகளில் பிரச்சனைகள் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. பலவிதமான கெமிக்கல் கலந்த அழகு சாதன பொருட்களை நாம் பயன்படுத்துவதாலும் இவ்வாறு பல பிரச்சனைகளை சந்திக்க […]
தூக்கமின்மை இன்றைய காலத்தில் பலருக்கு வரும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இது 7 முதல் 9 மணி நேரம் வரை தேவைப்படும் அவசியமான ஆழ்ந்த உறக்கத்தை தடுக்கிறது.சிலருக்கு சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை நீடிக்கும் குறுகிய கால தூக்கமின்மை வரலாம், ஆனால் சிலருக்கோ பல மாதங்கள் கூட தூக்கமின்மை பாடாய்படுத்துகிறது .அக்குபிரஷர் மூலம்உங்களுக்கு எந்த வகை தூக்கமின்மை இருந்தாலும் கவலை வேண்டாம். அக்குபிரஷர் மூலம் தீர்வு காணலாம். அக்குபிரஷர் என்கிற தொடு சிகிச்சை உடலில் […]