Tag: Beauty

பார்லர் போகாமலே உங்க முகம் பளிச்சுனு ஆக இதோ சூப்பரான டிப்ஸ்…

பொதுவாகஅழகாக இருக்க யாருக்குத்தான் பிடிக்காது இதை போட்டால் உடனே வெள்ளையாகி விடுவீர்கள் என கூறினால் போதும் அது நல்லதா கெட்டதா என யோசிக்காமல் கூட சிலர் பயன்படுத்தி விடுவார்கள். உதாரணத்திற்கு மிளகாய் பொடியை போட்டால் வெள்ளையாகி விடுவீர்கள் என கூறினால் கூட அதையும் சிலர் பயன்படுத்தி விடுவார்கள். ஒரு பொருளை நாம் முகத்திற்கு போடும் முன் அது நல்லதா பக்க விளைவுகளை எதுவும் ஏற்படுத்துமா என அறிந்து நாம் பயன்படுத்த வேண்டும். முதலில் கைகளுக்கு போட்டு சோதித்த […]

#BeautyTips 8 Min Read
face beauty tips

Lipstick : நீங்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்துபவரா..? இது தெரிஞ்சா இனிமே போடமாட்டிங்க..!

பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது அவர்களின் உதடு தான். எனவே பெண்கள் தங்களது உதடுகளை மிகவும் அழகாக வைத்திருக்க வேண்டும் என்று தான் விரும்புவர். அந்த வகையில், இன்று பெரும்பாலான பெண்கள் தங்களது உதட்டில் லிப்ஸ்டிக் பூசும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர். லிப்ஸ்டிக் போடுவது அவர்களுக்கும், வெளியில் பார்ப்பவர்களுக்கும் அழகாக தெரிந்தாலும், அது சருமத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்க கூடியது. தற்போது இந்த பதிவில் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்ப்போம். தீமைகள்  லிப்ஸ்டிக் […]

Beauty 4 Min Read
Lipstick

உங்களது சருமம் எப்போது எண்ணெய் பசையுடன் காணப்படுகிறதா..? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்..!

சருமத்தில் காணப்படக்கூடிய எண்ணெய் பசையை  போக்குவதற்கு என்ன செய்யலாம்? இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், எப்பொழுதுமே சருமத்தில் எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும் சருமத்தை உடையவர்கள் அதனை போக்குவதற்கு பல வகையான முயற்சிகளை மேற்கொள்கின்றன. இதனால் பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறதே தவிர அவர்களது பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தபாடில்லை.  அந்த வகையில் தற்போது சருமத்தில் காணப்படக்கூடிய எண்ணெய் பசையை  போக்குவதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி […]

Beauty 3 Min Read
Default Image

மென்மையான, அழகான மற்றும் மகிழ்ச்சியான சருமம் பெறுவதற்கு அருமையான 5 டிப்ஸ்..!

உங்களது சருமம் மென்மையாக அழகாக இருப்பதற்கு இந்த 5 வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் மென்மையான, அழகான மற்றும் மகிழ்ச்சியான சருமத்தை அடைவது என்பது நீண்ட கால கனவாக இருக்கும். சருமத்தை பாதுகாப்பாக வைப்பதற்கு பல்வேறு பரிந்துரைகள் இருந்தாலும் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்று பல உள்ளது. ஆரோக்கியமான மகிழ்ச்சியான தோல் என்பது ஒரு முழுமையான செயல்முறை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு நல்ல தோல் பராமரிப்புடன் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை உருவாக்க வழி […]

- 8 Min Read
Default Image

லிப்ஸ்டிக் விரும்பியா நீங்கள்…? அதை வாங்குவதற்கு முன் இந்த குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்!

பெண்கள் தங்கள் முக அழகை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று விரும்புவது வழக்கம். இதற்காக பல அழகு சாதனங்களைப் பெண்கள் விலைகொடுத்து வாங்கி உபயோகிக்கின்றனர். குறிப்பாக அழகு சாதனங்களில் மிக முக்கியமான ஒன்றாக விளங்குவது உதட்டுச்சாயம் என்று சொல்லக்கூடிய லிப்ஸ்டிக் தான். முன்பெல்லாம் லிப்ஸ்டிக் என்றால் சிவப்பு நிறம் தான் ஆனால், தற்பொழுது இது வெறும் சிவப்பு நிறத்தில் மட்டும் இருந்து விடுவதில்லை.   ஒவ்வொரு உடைக்கும், இடத்திற்கும், சூழலுக்கும் தகுந்தவாறு வெவ்வேறு நிறங்களில் உதட்டுச் சாயங்கள் […]

Beauty 6 Min Read
Default Image

பூசணிக்காயில் இப்படிபட்ட அழகு ரகசியங்கள் இருக்கிறதா ?

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பூசணிக்காயில் உள்ள சரும அழகின் ரகசியங்கள். நம் சமையலுக்கு பயன்படுத்தும் பல வகையான காய்கறிகள் நமது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அவ்வாறு நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பூசணிக்காயில் உள்ள சரும அழகின் ரகசியங்கள் பற்றி பார்ப்போம். பூசணிக்காயை நன்கு மசித்து, தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து  கலந்து, முகத்தில் தாவி, 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து […]

Beauty 4 Min Read
Default Image

முகத்திற்கு நீங்கள் ஆவி பிடித்ததுண்டா? அப்படி இதில் என்ன பயன் உள்ளது?

ஆவி பிடிப்பதால் நமது சரும ஆரோக்கியம் அடைவதோடு. சரும பிரச்சனைகள் தொடர்பான பல பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். பொதுவாக நாம் ஆவி பிடிப்பது எப்போது என்றால், இருமல், ஜலதோஷம் மற்றும் தலை பாரம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்போது ஆவி பிடிப்பது உண்டு. ஆனால் ஆவி பிடிப்பதால் நமது சரும ஆரோக்கியம் அடைவதோடு. சரும பிரச்சனைகள் தொடர்பான பல பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.  எப்போதெல்லாம் ஆவி பிடிக்கின்றோமோ, ஆவி பிடித்த உடன் முகத்தை சுத்தமான துணியை கொண்டு துடைக்க […]

Beauty 4 Min Read
Default Image

முகப்பருவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சந்தனம்!

முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாக செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை தேடி செல்கின்றனர். ஆனால் இயற்கையான முறையில் இதற்க்கு எவ்வாறு முற்றுப்புள்ளி வைப்பது. இன்று இளைய தலைமுறையினர் பலரும், தங்களது முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாக செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை தேடி செல்கின்றனர். ஆனால் இயற்கையான முறையில் இதற்க்கு எவ்வாறு முற்றுப்புள்ளி வைப்பது என்று பார்ப்போம். தேவையானவை சந்தனம் பால் கடலைமாவு மஞ்சள் செய்முறை முதலில்  தயாராக வைத்துக் கொள்ள  வேண்டும். சந்தனம், பால், கடலை […]

#Acne 2 Min Read
Default Image

விடிய விடிய மனைவியின் அழகை ரசித்துவிட்டு, 30 கிலோ கல்லை போட்டு கொன்ற கணவன்!

விடிய விடிய மனைவியின் அழகை ரசித்துவிட்டு, சந்தேகத்தில் 30 கிலோ கல்லை போட்டு கொன்ற கணவன் கைது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரையில் தையல் தொழில் செய்துவரக்கூடியவர் தான் தங்கராஜ். இவரது அழகிய மனைவி தான் ருக்மணி. இவர்கள் இருவருக்கும் கடந்த 12ஆண்டுகளுக்கு முன்பே திருமணமாகியிருந்தாலும், குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இந்நிலையில், குடிப்பழக்கத்துக்கு மிகவும் அடிமையாகியும் இருந்துள்ளார். வீட்டுக்கு பணம் கொடுக்காமல் மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கடி தங்கராஜ் தகராறு செய்வது வழக்கம். சமைக்க கூட இவர் சரியாக பணம் […]

#Arrest 3 Min Read
Default Image

உங்கள் பிரசவத்திற்கு பின் உங்களிடம் உங்கள் கணவர் எதிர்பார்க்கும் 5 விடயங்கள்!

உங்கள் பிரசவத்திற்கு பின் உங்களிடம் உங்கள் கணவர் எதிர்பார்க்கும் 5 விடயங்கள். திருமணமான பெண்கள் குழந்தை பிறந்த பின்பு, தங்களது கணவருடன் உள்ள உறவில் நெருக்கம் குறைவார்த்துண்டு. அவர்களின் அனைத்து கவனமுமே, குழந்தையின் பக்கமாக திரும்பி விடும். தற்போது இந்த பதிவில், பிரசவத்திற்கு பின் உங்கள் கணவர் உங்களிடம் எதிர்பார்க்கும் 5 விடயங்கள் பற்றி பார்ப்போம். நெருக்கமான உறவு  பெண்கள் தங்களுக்கு குழந்தைகள் பிறந்த பின், தங்களது கணவருடனான உறவில் சற்று விலகி இருப்பதுண்டு. அவர்களது முழு […]

after delivery 6 Min Read
Default Image

கழுத்தில் உள்ள கருமை நீங்க இதை செய்தால் போதுமாம்!

ஆண் பெண் இருபாலாருக்குமே முகம் எவ்வளவு வெள்ளையாக இருந்தாலும், கழுத்து கருப்பாக இருந்தால் வெள்ளையாக இருக்கும் முகத்தின் அழகும் தேவையற்றது என்றே தோணும். செயற்கையான க்ரீம்களை உபயோகித்தால் அதை நிறுத்தியதும் மீண்டும் பழைய கருமைக்கு மாறிவிடும். இயற்கையான முறையில் எப்படி கழுத்தில் உள்ள கருமை நீங்க செய்யலாம் என பார்ப்போம். தேவையானவை ரோஸ் வாட்டர்  வெங்காய சாறு ஆலிவ் எண்ணெய் பயத்தம் மாவு செய்முறை முதலில் சிறிதளவு ரோஸ் வாட்டர், வெங்காய சாறு மற்றும் இரண்டு சொட்டு […]

Beauty 2 Min Read
Default Image

உங்கள் முகம் பொலிவு பெற வேண்டுமா? அப்ப இந்த பழம் மட்டும் போதும்!

கிவிப்பழத்தை பயன்படுத்தி, இயற்கையான முறையில், முகத்தை பொலிவு பெற செய்யும் முறை. இன்று நமது இளம் தலைமுறையினர், தங்களது சரும அழகை மேம்படுத்த பா வகையான செயற்கை மருந்துகளை பயன்படுகின்றனர். இதனால், பல பக்கவிளைவுகள் தான் ஏற்படுகிறது. தற்போது கிவிப்பழத்தை பயன்படுத்தி, இயற்கையான முறையில், முகத்தை பொலிவு பெற செய்வது எப்படி என்று பார்ப்போம். செய்முறை முதலில் கிவி பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அவற்றை அணுகு […]

Beauty 2 Min Read
Default Image

இளநரையை போக்கும் கறிவேப்பிலை துவையல்!

இளநரையை போக்கும் கறிவேப்பிலை துவையல். இன்று மிக சிறிய வயதிலேயே பலருக்கும் இளம் நரை ஏற்படுகிறது. இதற்கு காரணம் நமது முறையற்ற உணவு பழக்கம் மற்றும் நமது உடலில் தேவையான சத்து இல்லாததும் தான். தற்போது இந்த பதிவில், இளநரையை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை மிளகாய் வற்றல் உளுந்து பூண்டு புளி கறிவேப்பிலை தேங்காய் துருவல் உப்பு செய்முறை முதலில்  வாணலியில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய்  சூடானதும்,மிளகாய் வற்றல், […]

Beauty 3 Min Read
Default Image

தலையில் தேனை தடவினால் வெள்ளை முடி வளருமா? இது உண்மைதானா?

தலையில் தேனை தடவினால் வெள்ளை முடி வளருமா? நமது சிறு வயதில் இருந்தே, நாம் கேள்விப்பட்ட ஒரு விடயம் தான், ‘தலையில் தேனை தடவினால் வெள்ளை முடி வளரும்.’ இதனால், நாம் நமது அழகை மெருகூட்ட, பல இயற்கையான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தும் போது, தேனை பயன்படுத்துவதுண்டு. அவ்வாறு பயன்படுத்தும் போது, தேனை நாம் மிகவும் கவனமாக கையாள்வது உண்டு. தேன் என்பது, ஒரு இயற்கையான கண்டிஷனர் போன்றது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்ட்கள் நமது […]

Beauty 3 Min Read
Default Image

முகத்தில் உள்ள தழும்புகள் உங்கள் அழகை கெடுக்கிறதா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

முகத்தில் உள்ள தழும்புகள் நீங்கள் சூப்பர் டிப்ஸ். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இவர் தங்களது சரும அழகை மேம்படுத்துவதற்காக, அதிகப்படியான பணத்தை செலவு செய்து, பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிக்கின்றனர். தற்போது இந்த பதிவில், முகத்தில் உள்ள தழும்புகளை இயற்கையான முறையில் நீக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். வேப்பிலை கொழுந்து முகத்தில் பரு உள்ளவர்கள், […]

#BeautyTips 3 Min Read
Default Image

தயிர் கொண்டு உடலை அழகு படுத்தும் வழிமுறைகள்!

தயிரை நாம் சாதாரணமா சாப்பிட தான் பயன்படுத்துவோம். இந்த தயிரை கொண்டு எப்படி உடல் அழகு பெறலாம் என தற்பொழுது பாப்போம். தயிர் கொண்டு உடல் அழகு பெற  முதலில் தயிரில் உள்ள கொழுப்பு தான் இந்த இயற்கை அழுக்கு காரணம். கடலை மாவுடன் தயிர் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் களைத்து கழுவி வர முக பளிச்சிடும்.  அது போல வறண்ட கூந்தல் கொண்டவர்கள் தயிருடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து கலந்து தலைக்கு […]

Beauty 2 Min Read
Default Image

முகக்கருமையை போக்கும் தேங்காய் பால்!

முகக்கருமையை போக்கி, வெண்மையாக மாற்றும் தேங்காய் பால்.  இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே, அவர்களது நிறம் தான். இவர்கள் தங்களாது முகத்தை வெள்ளையாக்க வேண்டும் என்பதற்காக, எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை செலவு செய்கின்றனர். இவ்வாறு பணத்தை செலவு செய்வதால் நாள்ல தீர்வு கிடைத்தால் பரவாயில்லை, ஆனால் கெமிக்கல் கலந்த பலவகையான கிரீம்களை பணத்தை கொடுத்து வாங்கி பயன்படுத்துவதால், நமக்கு பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது.  தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் முக […]

Beauty 3 Min Read
Default Image

நீங்கள் இளமை மாறாமல் இருக்க வேண்டுமா? அப்ப இந்த ஜூஸ் குடிங்க!

முதுமையடையாமல், இளமையை  வைத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ். இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களது இளமையை தக்க வைத்துக் கொள்வதை தான் விரும்புகின்றனர்.  ஆனால், இன்றைய உணவு பழக்கவழக்கங்கள் தானாகவே நம்மை அடைய செய்கிறது.  தற்போது இந்த பதிவில் இளமையை தக்க வைத்துக் கொள்வது எப்படி என்று பார்ப்போம்.  கேரட் ஜூஸ்  கேரட்டில் நமது இளமையை தக்க வைத்து கொள்ள தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. கேரட் உடல் ஆரோக்யத்தை மேம்படுவதுடன், சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இந்த […]

#Tomato 3 Min Read
Default Image

நெற்றி கருமை நீங்க இயற்கையான வழிமுறை!

நெற்றியில் கருமை இருப்பது முக அழகையே கெடுத்துவிடும். இதற்கு செயற்கையான க்ரீம்களை பயன்படுத்துவது நிரந்தர தீர்வாகாது. இயற்கையான வழிமுறை பாப்போம். நெற்றி  கருமை நீங்க முதலில் இளநீர் மற்றும்  சந்தனம் ஆகிய இரண்டையும் எடுத்து நன்றாக கலந்து நெற்றியில்  மாஸ்க் போல பூசி கொள்ளவும். அதன் பின்பு நீரால் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து வாரத்துக்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் நெற்றியில் உள்ள கருமை நீங்கி அழகிய நெற்றி கிடைக்கும்.

Beauty 2 Min Read
Default Image

தயிர்,தேன்,முட்டை இதை எல்லாம் உங்கள் தலைமுடியில் 30 நிமிடம் வைக்கவும் நடிகை பிரியங்கா!

நடிகை பிரியங்கா சோப்ரா, தமிழ் சினிமாவில் தளபதி விஜயின் “தமிழன்” படத்தில் நடித்துள்ளார். இதுவே இவருக்கு தமிழ் சினிமாவில் முதல் படம் ஆகும் . இவர் உலக அழகிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் திரைப்படங்களில் மற்றும் இல்லாமல் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்.அதில் ஊரடங்கு காலத்தினால் அழகு குறிப்பு ஒன்றை எடுத்துரைத்துள்ளார்.என் அம்மா எனக்கு கற்பித்த ஒரு முடி […]

Beauty 3 Min Read
Default Image