முகப்பருவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சந்தனம்!

They are looking for synthetic chemical solutions to solve their problems. But how to put an end to this in a natural way.

முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாக செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை தேடி செல்கின்றனர். ஆனால் இயற்கையான முறையில் இதற்க்கு எவ்வாறு முற்றுப்புள்ளி வைப்பது.

இன்று இளைய தலைமுறையினர் பலரும், தங்களது முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாக செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை தேடி செல்கின்றனர். ஆனால் இயற்கையான முறையில் இதற்க்கு எவ்வாறு முற்றுப்புள்ளி வைப்பது என்று பார்ப்போம்.

தேவையானவை

சந்தனம்

பால்

கடலைமாவு

மஞ்சள்

செய்முறை

முதலில்  தயாராக வைத்துக் கொள்ள  வேண்டும். சந்தனம், பால், கடலை மாவு மற்றும் மஞ்சள் இவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் போல செய்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் இதனை முகத்தில் தடவி, காயும் வரை காத்திருந்து, பின் நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு  செய்தால், முகப்பருக்கள் நீங்கி, சருமம் அழகாகவும் மென்மையாகவும் காணப்படும்.