நம் முகத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளில் இந்த முகப்பருவும் ஒன்று. இது இளம் பருவத்தினருக்கு மிகப்பெரிய பிரச்சனையும் மன கவலையையும் உண்டு பண்ணும். எனவே முகப்பரு ஏன் வருகிறது அதை எப்படி தடுக்கலாம். மேலும், வந்தால் அதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நம் முகத்தில் முகப்பரு ஏற்பட பல காரணங்கள் உள்ளது. காரணங்கள் அதில் எண்ணெய் பசை உள்ள சருமத்திற்கு நிச்சயம் முகப்பரு ஏற்படும். வெளியில் சென்று வீடு […]
பெரும்பாலும் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தங்கள் முகத்தில் உடனடியாக அழுக்கு சேர்ந்து விடுவதாக கவலைப்படுகிறார்கள். எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு விரைவில் முகப்பருக்களும் ஏற்பட்டுவிடும். இதற்காக செயற்கையாக கடைகளில் கிடைக்கும் கிரீம்களை வாங்கி உபயோகிப்பதால் நமது பணம் தான் விரையமாகும். ஆனால் முழுமையான தீர்வு கிடைக்காது. இன்று வீட்டிலேயே எளிமையான முறையில் இயற்கையாக எப்படி எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கான மாஸ்க் தயாரிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். எலுமிச்சை + தயிர் நன்மைகள் : எலுமிச்சை […]
சில சமயங்களில் நமது முகத்தில் வரக்கூடிய பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் முக அழகை கெடுத்து விடுகிறது. இதனை மறைப்பதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் செயற்கையான க்ரீம்களை வாங்கி உபயோகிப்பது நிவாரணம் கொடுத்தாலும், அது நமது சருமத்தை சேதப்படுத்தும். எனவே சருமத்திற்கு எவ்வித சேதமுமின்றி விரைவில் முகப்பரு குணமாக இயற்கை வழிமுறைகள் சிலவற்றை இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். கற்றாழை ஜெல் நன்மைகள் : கற்றாழை ஜெல்லில் உள்ள குளிர்ச்சி தன்மை காரணமாக சருமத்தில் வறட்சி நீங்கி சருமத்திற்கு […]
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். உப்பு என்பது சமையலுக்கு மிக மிக முக்கியமான ஒன்று. கடலில் விளையக்கூடிய உப்பு மலிவாக கிடைத்தாலும், தங்கத்திற்கு ஒப்பான அளவு மதிப்பு கொண்டது. இந்த உப்பை சமையலுக்கு மட்டும் தான் உபயோகித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நமது உடலுக்கு அழகு சேர்க்கவும் இது உதவுகிறது. இந்த உப்பு நமது சருமத்தின் இழந்த பிரகாசத்தை மீட்டுத் தருவதில் பெரிதும் உதவுகிறது. இதில் சோடியம், மெக்னிசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் […]
முக அழகு பெற இயற்கையான முறையில் கடலை மாவை பயன்படுத்துவதால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் முகத்தில் காணப்பட கூடிய சுருக்கங்கள் ஆகியவை நீங்க மிக உதவியாக இருக்கும். ஆனால் வறண்ட சருமம் கொண்டவர்கள் நேரடியாக கடலைமாவை முகத்தில் தடவிக் கொள்ள கூடாது. ஏன் என்பது குறித்தும், எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். உபயோகிக்கும் முறை வறண்ட சருமம் உள்ளவர்கள் கடலை மாவை நேரடியாக முகத்தில் தடவிக் கொள்வதால் விரைவில் முக சுருக்கங்களை […]
முகம் பளபளப்பாக பருக்களின்றி அழகாக இருக்க வண்டும் என ஆண்கள் பெண்கள் இருவருமே விரும்புவது வழக்கம். ஆனால், சில சமயங்களில் முகத்தில் ஏற்படக்கூடிய பருக்கள் காரணமாக முகம் பொலிவிழந்து நாளடைவில் பருக்கள் அடையாளமான கரும்புள்ளிகளாக மாறிவிடுகிறது. ஆனால் இந்த கரும்புள்ளியை எப்படி இறக்கை முறையில் போக்குவது என்று பலருக்கும் தெரியவில்லை. இவற்றை எப்படி போக்குவது என்பது குறித்து இன்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குவதற்கு முதலில் கடலை மாவு மற்றும் தயிர் ஆகிய […]
நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களில் ஒன்றான பால் நமது முகத்தை அழகுபடுத்துவதற்கும் அதிக அளவில் உதவுகிறது. ஆரோக்கியத்தை அள்ளித் தரக்கூடிய பால் அழகையும் அள்ளித்தர போதுமானது. தினமும் பால் குடிக்கும் பொழுது எப்படி நமது உடல் ஆரோக்கியமாக இருக்குமோ அதே போல தினமும் நமது உடலில் மேற்பரப்பில் பாலை உபயோகிக்கும் பொழுது நமது உடலும் பளிச்சென்று மாறி பளபளப்புடன் அழகாகத் தோற்றமளிக்கும். இந்த பாலை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தினமும் […]
முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாக செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை தேடி செல்கின்றனர். ஆனால் இயற்கையான முறையில் இதற்க்கு எவ்வாறு முற்றுப்புள்ளி வைப்பது. இன்று இளைய தலைமுறையினர் பலரும், தங்களது முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாக செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை தேடி செல்கின்றனர். ஆனால் இயற்கையான முறையில் இதற்க்கு எவ்வாறு முற்றுப்புள்ளி வைப்பது என்று பார்ப்போம். தேவையானவை சந்தனம் பால் கடலைமாவு மஞ்சள் செய்முறை முதலில் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். சந்தனம், பால், கடலை […]
இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைத்து ஆண்களும், பெண்களும் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. இந்த முகப்பரு வந்த உடனே அனைவரும் கிள்ளுவது ,பருக்களை உடைப்பது போன்றவை செய்து வருகின்றன. இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள பருக்களை நீங்காது, முகப்பரு மேலும் அதிகரிக்கத்தான் செய்யும் அப்படி பருக்களை உடைப்பதனால் பரு உள்ள இடத்தில் வடு ஏற்படுத்தி நமது முகத்தின் அழகை பாழாக்கி விடும். எனவேபரு நீங்குவதற்கு கண்ட கண்ட கிரீம் வாங்கி உபயோகித்தால் அவை நீங்காது […]
அக்காலத்தில் கோடை காலம் என்பது ஏப்ரல் மாத கடைசியில் தோன்றி, மே மாதம் முழுக்க நீடிக்கும்; ஆனால், இப்பொழுதோ ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே கோடை காலம் தோன்றிவிடுகிறது. ஆகையால் காலநிலை மாற்றங்களால் உடலில் பற்பல நோய்த்தொற்றுகளும் உண்டாகின்றன; கோடைகாலத்தில் உடலில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உரிய முன்னெச்சரிகளை நாம் வேண்டும். அப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பற்றியே இந்த பதிப்பில் நாம் படிக்கவிருக்கிறோம். ஏப்ரல் மாதத்தில், ஒவ்வொரு நாளும் வேப்பிலை சாப்பிட வேண்டியது ஏன் என்பது பற்றி […]
மசாலா பொருட்களில் கிராம்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகை அசைவ சாப்பாட்டை ருசி பெற செய்யவும், மணமிக்கதாக மாற்றவும் கிராம்பு பெரிதும் உதவுகிறது. பிரியாணி முதல் கறிக்குழம்பு வரை இந்த கிராம்பின் பங்கு இன்றியமையாததாகும். கிராம்பை உணவில் சேர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என உணவு வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒரு சிறிய துண்டு கிராம்பினால் உடலில் ஏற்பட கூடிய, ஏற்பட்டுள்ள நோய்கள் அனைத்தையும் குணப்படுத்த இயலும். கிராம்பை ஏன் உணவில் சேர்க்க வேண்டும் என்கிற […]
முகத்தில் பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் சருமத்தில் அதிகளவு எண்ணெய் சுரப்பு, அதிகமான மேக்கப், தூசிகள் மற்றும் அழுக்குகளால் சருமத் துளைகள் அடைப்பது, மரபணு காரணங்கள், சருமத்தில் இறந்த செல்களின் தேக்கம் அதிகரித்தல், ஹார்மோன் மாற்றங்கள், அதிகமாக வெயிலில் சுற்றுவது உடல் சூடு, வம்சாவளி மாற்றம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. 1.ரோஸ் வாட்டர் சந்தனப் பவுடரை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இதனால் […]