உடல் எடையால் உங்களுக்கு பிடித்தமான எந்த உணவையும் சாப்பிட முடியாமல் வருத்தப்படுகிறீர்களா..? உடல் எடையை குறைக்க பல காலமாக முயற்சித்தும் பலன் இல்லையா..? உங்கலூக்காகவே இந்த எளிய வகையான 5 டிப்ஸ் உள்ளன.
உடல் எடை பிரச்சினைக்கு பல வழிகள் இருந்தாலும் மிக சிறந்த 5 வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம். இதில் கூறும் டிப்ஸ்களை தவறாது செய்து வந்தால் 2 வாரத்திற்குள் உங்கள் எடை மளமளவென குறைந்து விடும்.
unknown nodeஇலவங்க பொடிஉடல் எடைக்கு இலவங்க டீயும் நல்ல பலனை தரும். அதற்கு 1 கிளாஸ் வெது வெதுப்பான நீரில் அரை ஸ்பூன் இலவங்க பொடி,1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் முதலிய மூன்றையும் ஒன்றாக கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் 2 வாரத்தில் 5 கிலோ வரை குறைக்க முடியும்.
unknown nodeதேனும் எலுமிச்சையும்வெது வெதுப்பான நீரை 1 கிளாஸ் எடுத்து கொண்டு, அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 ஸ்பூன் தேன் சேர்த்து குடித்து வரலாம். இதை காலையில் குடிப்பதால் கொழுப்புகள் குறைந்து கிடுகிடுவென எடை குறையும்.
unknown nodeஇஞ்சிகொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புக்களை வெளியேற்றுவதில் இஞ்சியிற்கு முக்கிய பங்கு உண்டு. இதன் நன்மையை அடைய 1 கப் வெந்நீரில் 1 ஸ்பூன் துருவிய இஞ்சியை 5 நிமிடம் வரை நன்றாக கலக்கி கொள்ளவும். அதன் பின் இதில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து தினமும் 2 முறை குடித்து வந்தால் எடை குறைந்து விடும்.
unknown nodeஆப்பிள் சிடர் வினிகர்1 கிளாஸ் நீரில் 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து கொண்டு குடிக்கலாம். இதனை தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் நல்ல பலனை அடையலாம். உடல் எடையை சட்டென குறைக்கும் மாயம் இந்த ஆப்பிள் சிடர் வினீகருக்கு உள்ளதாம்.
unknown nodeபார்ஸ்லி1 கப் பார்ஸ்லி கீரையை எடுத்து மைய அரைத்து கொள்ளவும். இதில் அரை கப் அளவு நீரை சேர்த்து கொள்ளலாம். அதன்பின் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து காலை நேரத்தில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.