தற்காலத்தில் அனைவரும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களில் ஒன்று தேன். இதனை ஆயுர்வேத மருந்துடன் பலர் கலந்து உட்கொள்வர். தேனில் அதிக மருத்துவ குணங்கள் மட்டுமல்லாது நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது. இதனால் இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வீட்டு சமையல் பொருட்களில் ஒன்றான இலவங்க பட்டை பல்வேறு நன்மைகள் தரவல்லது. நாம் பயன்படுத்த வேண்டிய பொருட்கள் வடிகட்டப்படாத தேன், […]
உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்க சிறந்த வழிமுறைகள் : பொதுவாக நிறைய நபர்களுக்கு உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கும்.இதற்காக நிறைய பணம் செலவு செய்தும் அதில் நிறைய பேருக்கு எந்த பலனும் இருப்பதில்லை. பொதுவாக இரத்த குழாய்கள் மற்றும் பிற உறுப்புகளில் படியும் கெட்ட கொழுப்புகள் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி சிறுவயதிலேயே மாரடைப்பு உருவாவதற்கு வழிவகுக்கிறது. இதனால் இறுதியில் மரணமே விளைவாகிறது. இயற்கையாக கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து […]
“தினமும் 1 ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடமே செல்ல வேண்டியதில்லை” இந்த வாசகத்தை பள்ளி பருவம் முதல் இன்று வரை நாம் கேட்டு வருகின்றோம். உண்மையில் இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபணம் ஆகியுள்ளது. தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் பலவித மாற்றங்களை நம் உடலில் கொண்டு வர இயலும். உதாரணமாக தொப்பை முதல் எதிர்ப்பு சக்தி குறைபாடு வரை, ஆப்பிளை வைத்து தீர்வு காணலாம். வெறும் ஆப்பிளை சாப்பிடுவதை விட அதனை டீயாக தயாரித்து குடித்தால் நீண்ட நாட்களாக […]
உடல் எடை அதிகரிப்பால் பலரும் இன்று அவதிப்படுகின்றனர். எடையை குறைக்க ஜிம்மிற்கும், பலவித பூங்காக்களுக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக, இன்று படை எடுத்து வருகின்றனர். இத்தகைய சூழலை சமாளிக்க சீரான உணவுகள் இருந்தாலே போதும். உணவு முறை, சுற்றுசூழல், உடற்பயிற்சி போன்றவை ஆரோக்கியமான நிலையில் இருந்தாலே நம்மால் அதிக காலம் உடல் நல கோளாறுகள் இல்லாமல் வாழ இயலும். இந்த பதிவில் உடல் எடையை குறைக்க அத்திப்பழத்தை எந்த உணவோடு சேர்த்து சாப்பிடலாம் என்பதையும், அவ்வாறு சாப்பிடுவதால் […]
உடல் எடையால் உங்களுக்கு பிடித்தமான எந்த உணவையும் சாப்பிட முடியாமல் வருத்தப்படுகிறீர்களா..? உடல் எடையை குறைக்க பல காலமாக முயற்சித்தும் பலன் இல்லையா..? உங்கலூக்காகவே இந்த எளிய வகையான 5 டிப்ஸ் உள்ளன. உடல் எடை பிரச்சினைக்கு பல வழிகள் இருந்தாலும் மிக சிறந்த 5 வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம். இதில் கூறும் டிப்ஸ்களை தவறாது செய்து வந்தால் 2 வாரத்திற்குள் உங்கள் எடை மளமளவென குறைந்து விடும். இலவங்க பொடி உடல் எடைக்கு இலவங்க […]
நீண்ட ஆயுளுடன் உயிர் வாழ வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருப்பது தான். எவ்வளவு காலம் உயிர் வாழ்கிறோம் என்பதை விட எவ்வளவு காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தோம் என்பது தான் சிறந்த வாழ்வாக இருக்க முடியும். நாம் உண்ணும் உணவிலும், அன்றாட பழக்க வழக்கத்திலும் தான் இது போன்ற நன்மைகள் அடங்கி உள்ளன. நீண்ட ஆரோக்கியத்துடன் அதிக காலம் வாழ வைக்கும் தன்மை சில கொழுப்பு நிறைந்த உணவுகளில் உள்ளது. இந்த வகை உணவுகளில் அதிக பட்சம் […]
பல வகையான மருத்துவ பயன்கள் கொண்ட உணவு பொருள் தான் இஞ்சி. இதை நமது அன்றாட உணவில் சிறிதளவு சேர்த்து கொள்வோம். உடல் ஆரோக்கியதை அதிகரிக்க கூடிய தன்மை இஞ்சியிற்கு உள்ளது. இதனை டீ போன்றோ அல்லது நீரில் கலந்து குடித்தாலோ பல நன்மைகள் நமக்கு உண்டாகும். இஞ்சியை இவ்வாறு குடிப்பதன் மூலம் நம் உடலில் 5 அற்புதங்கள் நடக்கிறதாம். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். சர்க்கரை நோய் இஞ்சி நீருடன் சிறிது எலுமிச்சை […]
நமது உடலில் இருக்க கூடிய கொலெஸ்ட்ராலில் அளவு அதிகமாகினால் நம் உயிருக்கே பேராபத்தை ஏற்படுத்தி விடும். கொலெஸ்ட்ராலில் பொதுவாக இரு வகை உண்டு. இதில் நல்ல கொலஸ்ட்ரால் என கூறப்படுபவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்த கூடியவை. ஆனால், கெட்ட கொலஸ்ட்ரால் என்பவை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால் இதய நோய்கள், உடல் பருமன் முதலிய பல உடற்கோளாறுகள் உண்டாகும். இதை தடுக்க பாட்டி வைத்தியம் என்ன கூறுகிறது என்பதை இனி […]
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் என்றால் அலாதி பிரியம். சாக்லேட் என்ற ஒற்றை வார்த்தைக்கு ஒரு பெரிய கூட்டமே கூடும். அதிக அளவில் செயற்கை சர்க்கரையை சேர்க்கும் சாக்லேட்கள் நமக்கு ஒரு போதும் நன்மை தராது. கோக்கோ அதிக அளவில் உள்ள டார்க் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் பல்வேறு பயன்களை தரும். இந்த டார்க் சாக்லேட் என்ன விதமான பயன்களை தரும் என்பதை இனி அறியலாம். ஊட்டச்சத்துக்கள் இந்த டார்க் சாக்லேட்டில் நார்சத்து, இரும்புசத்து, மெக்னீசியம், […]
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் இந்த புளிப்பு- இனிப்பு சுவை கொண்ட பழம் என்றாலே அலாதி பிரியம். ஆரஞ்சு நிறத்தில் அதிக அளவில் பயன்களை கொண்ட பழமாக இது விளங்குகிறது. தினமும் இந்த பழத்தை சாப்பிட்டு வருவதால் ஏராளமான மாற்றங்கள் நம் உடலில் ஏற்படும் என அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளமையே இதன் முழு பயனிற்கும் காரணம். இனி ஆரஞ்சை ஏன் தினமும் சாப்பிட்டு வர வேண்டும் என்பதற்கான […]
ஒவ்வொரு உயிர் இனத்திற்கும் இதயம் என்பது மிக முக்கியமான உறுப்பாக்கும். இதயம் ஆரோக்கியமாக இருந்தால் எந்த செயலையும் செய்ய இயலும். மற்ற உறுப்புகளை விட இதயம் அதி முக்கியமான உறுப்பு. இதனை என்றுமே ஆரோக்கியமாக வைத்து கொள்ள, ஒரு சில உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் போதும் என மருத்துவர்கள் பரிந்துரைகின்றனர். அவை என்னென்ன உணவு என்பதை இனி அறிந்து கொண்டு, பயன் பெறுவோம். கிரீன் டீ அதிக ஆரோக்கியமாக இருக்க தினசரி கிரீன் டீயை குடித்தாலே […]
இளைய தலைமுறையினரின் முக்கிய பிரச்சனை உடல் பருமன் ஆகும்.இதற்க்கான முக்கிய காரணம் தேவையற்ற உணவுப்பழக்கம் ,ஹோட்டல் உணவுகளை உட்கொள்வது,அதிகமாக எண்ணெய் உணவுகளை உட்கொள்வது முதலிய காரணங்களால் உடலில் கொழுப்புகள் தங்கி அவை உடல் பருமனை ஏற்படுத்துகிறது . நோய் காரணங்கள் : மைதா ,எளிதில் ஜீரணம் ஆகாத உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் ,அதிகமான கொழுப்பு சத்துள்ள உணவுகளை சாப்பிடுதல்,அடிக்கடி வேலை செய்யாமல் வீட்டில் ஓய்வெடுப்பது, மாமிச உணவுகளை தொடர்ந்து எடுத்தல் ,பால், தயிர் ,வெண்ணெய் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது முதலிய காரணங்களால் உடலில் கெட்ட […]