Swimming-நீச்சல் பயிற்சி செய்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம். நீச்சல் பயிற்சி ; உடல் ஆரோக்கியத்திற்காக பலரும் பல வித உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் ஒரு சிலர் சோம்பேறித்தனத்தால் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை அப்படிப்பட்டவர்கள் இந்த ஒரு பயிற்சியை செய்தாலே போதும் .அதுதான் நீச்சல் பயிற்சி. நீச்சல் பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சியை வாழ்நாளில் ஒருமுறை கற்றுக் கொண்டால் கடைசிவரையிலும் மறக்காது. இந்த நீச்சல் பயிற்சியை செய்யும்போது நம் உடலில் உள்ள பாகங்கள் […]
Mango seeds-மாம்பழத்தின் விதை பகுதியில் உள்ள நன்மைகளைப் பற்றி இப்பதிவில் காணலாம் . மாம்பழம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய பழம். இந்த மாம்பழங்களை விட மாம்பழத்தின் விதைப்பகுதியில் அதிக அளவு சத்து உள்ளது. மீன்களுக்கு சமமான புரதச்சத்துக்களையும் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் பி12, நார் சத்துக்கள், மெக்னீசியம் பேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. மாவிதை பொடி தயாரிக்கும் முறை ; […]
White pumpkin juice-வெண்பூசணி சாறின் நன்மைகள் மற்றும் தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம்மில் பலரும் உணவை பசிக்காகவும் ,ருசிக்காகவும் தான் சாப்பிடுவோம். ஆனால் எத்தனை பேர் ஆரோக்கியத்திற்காக உணவை எடுத்து கொள்கிறோம் என்பது கேள்விக்குறி தான். அந்த வகையில் வெண்பூசணியை பலரும் உணவில் பயன்படுத்துவதில்லை ஆனால் அதில் உள்ள சத்துக்களோ ஏராளம். வெண்பூசணியின் நன்மைகள்; அறிவு ஆற்றலை மேம்படுத்தும்; தினமும் ஒரு டம்ளர் வெண்பூசணி சாறை எடுத்துக் கொள்வதால் இதில் உள்ள போலைட் […]
Mutton bone soup-ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் நமக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆட்டுக்கால் சூப்பை நாம் சுவைக்காகவும் அல்லது சளி இருமல் போன்ற தொந்தரவு இருந்தால் குடிப்போம். ஆனால் இதில் பலருக்கும் தெரியாத பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. ஆட்டுக்கால் சூப்பின் நன்மைகள்: ஆட்டுக்கால் சூப்பில் கொலாஜின் என்ற சத்து அதிக அளவில் உள்ளது . இந்த சத்து தசை நார்கள், தசைகள் ,நரம்பு மண்டலம், எலும்புகள் போன்றவற்றிற்கு மிக அவசியமான […]
Tea vs coffee-டீ,காபி இவற்றுள் எது நல்லது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . டீயின் நன்மைகள்; டீ அருந்துவதால் உடலில் நீர் சத்தை நீட்டிக்க உதவுகிறது . தேநீரில் உங்கள் உடலில் இருக்க வேண்டிய நீர்ச்சத்தை காபி அளித்தாலும் தேநீரில் உள்ள நீர் பொருட்கள் நீங்கள் வியர்த்திற்கும் பொழுது வெளியேறும் வியர்வைக்கு பதிலாக நீரை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. தேநீர் நம்மை நீண்ட நேரம் இயங்க வைக்கிறது. காபி மற்றும் தேநீரில் கஃபைன் என்ற […]
மனஅழுத்தம் குறைய -இன்று பலரும் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் ,காரணம் உடல் எடை அதிகரிப்பு மற்றும் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும் என்பதற்காக செய்கின்றனர். ஆனால் ஒரு சிலருக்கு என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறையாமலே இருக்கும் அதற்கான தீர்வை ஒரு ஆராய்ச்சி என்ன கூறியுள்ளது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உடல் எடை குறைப்பு : பொதுவாக காலை மாலை என இரு நேரத்திலுமே உடற்பயிற்சி செய்வீர்கள் ஆனால் எந்த நேரத்தில் […]
உடல் எடையை குறைக்க இந்த எளிய உணவு மாற்றத்தை பின்பற்றுங்கள். தற்போது பலரும் உடல் எடை அதிகரித்து அதனை குறைக்க முயல்கின்றனர். இருந்தபோதிலும் சரியான முறையில் பயிற்சி எடுக்காமலும், உணவில் ஒரு கட்டுப்பாடு இல்லாமலும் இருப்பதனால் உடல் எடை குறைவதற்கு வாய்ப்பு குறைவு. உடல் எடையை குறைக்க நாம் கடைபிடிக்க வேண்டிய மிக எளிமையான உணவு மாற்றத்தை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். புரதசத்து தினமும் உங்களது உணவில் புரத சத்து உணவை அதிகரிக்கவும். உங்கள் […]
பெரும்பாலும் ஆண்கள், பெண்கள் இருவருமே உடல் எடை சற்று அதிகமாக இருந்தால் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக அழகாக தெரிய வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக டயட் என்ற பெயரில் உணவு வகைகளை குறைத்து, உடற்பயிற்சியை அதிகமாக்கி கொள்ளுகிறார்கள். சிலர் அவசியமற்ற மாத்திரை, மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் அவசியமே கிடையாது. உண்மையில் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைத்து நீங்கள் விரும்பும் அழகை பெறுவதற்கு, உங்கள் உணவுக்கு சுவையை ஏற்றக்கூடிய சில மசாலா […]
வேப்பம்பழத்தில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதன் வேர் முதல் இலைகள் வரை ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. இதன் ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதனால் பலர் தங்கள் பிரச்சனைகளை போக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர். இருப்பினும், உடல் எடையை குறைக்க வேப்பம்பூவும் பயன்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று தெரிந்து கொள்ளுங்கள். வேப்ப இலைகளைப் போலவே, எடையைக் குறைக்க வேப்பப் பூக்களையும் உட்கொள்ளலாம். இதற்கு காலையில் எழுந்து புதிய வேப்பம்பூவைப் பறிக்கவும். அதன் […]
உடல் எடையை குறைக்க எளிமையான முறையில் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள். அதனால் அவர்கள் உடல் எடையை குறைப்பதில் வெவ்வேறு வழிகளில் முயற்சி செய்கின்றனர். உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இதற்காக முதலில் உங்களுக்கு அவசியமானது மன உறுதி. மன உறுதி இருந்தாலே உடல் எடையை எளிமையாக குறைக்கலாம். உடலில் அதிகமான கலோரிகளை எரிக்க வேண்டும். அப்போது தான் உடல் […]
இன்று பெரும்பாலானோர் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை பிரச்சனை தான். இந்த பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் நமது உணவு பழக்கவழக்கமும், வாழ்க்கைமுறையும் தான். நமது முன்னோர்கள் நோய் நொடியின்றி, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ மிக முக்கியமான காரணமாக இருந்தது அவர்களது உணவு பழக்கவழக்கங்கள் தான். இன்று நமது முன்னோர்கள் உணவுப்பழக்கவழக்கத்தை பின்பற்றுகின்றோமா என நமக்கு நாமே கேள்வி எழுப்பினால், இல்லை என்ற பதில் தான் வரும். எனவே நாம் நமது உடல் எடையை […]
இன்று பெரும்பாலானோர் சந்திக்கின்ற மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை பிரச்சனை தான். இதற்கு காரணமா நமது உணவு பழக்க வழக்கங்கள் தான். நம்மில் பெரும்பாலானோர் பாஸ்ட் போன்ற உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். இந்த உணவுகள் நமது நாவுக்கு சுவையாக இருந்தாலும், நமது உடலுக்கு பல்வேறு வகையில் தீங்கு விளைவிக்கும். அதாவது உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், உணவிலும், வாழ்க்கை முறையிலும் சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவு […]
செயற்க்கையாகவோ அல்லது இயற்கையாகவோ உடையை குறைக்க பலரும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. தயிர் சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதிக கொழுப்பில்லாத தயிரை எடுத்து கொள்பவர்களின் உடலில் கொழுப்பின் அளவு குறையும் என கண்டறியப்பட்டுள்ளது. உடல் எடையை குறைக்க உதவும் சில தயிர் ரெசிபிக்கள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம். 1. ஓட்ஸ் தாஹி மசாலா : உடல் எடையைக் […]
ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படக்கூடிய ஆப்பிள் வகையைச் சேர்ந்த பேரிக்காய் அதிக அளவு சத்து கொண்டது. இதில் புரதம், மாவுப்பொருள், கால்சியம் பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு சத்து, நார்ப்பொருட்கள், மெக்னீஷியம், சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின் ஆகிய பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பேரிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பேரிக்காயின் நன்மைகள் நார்ச் சத்து அதிகம் நிறைந்து உள்ளதால் இந்த பேரிக்காய் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைப்பதுடன், இதில் உள்ள […]
உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது மிகவும் அதிகமாகி விட்டது. அதனால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பலர் உடல் எடையை குறைக்க சாப்பிடாமல் இருக்கிறார்கள், சிலர் ஜிம்மே கதி என கிடக்கிறார்கள். அதனை விடுத்து நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றினாலே போதும். ஒரு கப் கொள்ளு ( சிறு தனியம் ) எடுத்து அதனை ஒரு சமையல் பாத்திரத்தில் போட்டு மிதமான சூட்டில் நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். பின்னர், அதனை […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான குளிர்பானங்களை அருந்துகிறோம். ஆனால், நாம் அருந்துகிற அதிகமான குளிர்பானங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியதாக தான் உள்ளது. அந்த வகையில் இயற்கையான குளிர்பானங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தற்போது, இந்த பதிவில், லெமன் ஜூஸ் குடிப்பதால், என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம். இரத்த ஓட்டம் நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு, இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. எனவே, […]
நம்மில் பலர் எடையை குறைக்க மிகவும் போராடி வருவதுண்டு; ஆனால் எடையை குறைப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் இல்லை நண்பர்களே! என்ன எடையை குறைப்பது கடினமானதல்ல என்று கூறியதை கேட்டதும் வியப்பாக உள்ளதா? ஆம் நண்பர்களே! உடல் எடையை எளிய நடன பயிற்சிகளின் மூலம் எளிதில் குறைத்து கட்டுக்கோப்பான உடலமைப்பை பெற்று விடலாம். இந்த பதிப்பில் நடனப்பயிற்சிகளின் மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி என்று படித்து அறியலாம். ஜும்பா நடனம் உடல் எடை குறைப்பில் […]
உடல் எடையை குறைக்க பல விதமான வழிமுறைகள் இருந்தாலும், எடையை குறைத்து கட்டுக்கோப்பான உடல் கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை மிகக்குறைவே! உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டும் என விரும்பும் நபர்களுக்கான வித்தியாசமான உடல் எடை குறைப்பு முறைகளை இந்த பதிப்பில் அளித்துள்ளோம். பதிப்பில் கூறப்பட்டுள்ள எடையை குறைக்க உதவும் 3 வித்தியாசமான வழிகளை முயற்சித்தால், நிச்சயம் உடல் எடையை குறைக்க முடியும். வாருங்கள், அந்த வித்தியாசமான வழிகள் என்னென்ன என்று பார்க்கலாம்! ஹுலா வளையங்கள் ஹுலா […]
நம்மில் உடல் எடை கூட நினைப்பவர்களின் எண்ணிக்கையை விட, கூடிய உடல் எடையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்று ஆசைப்படுபவர்களே அதிகம். இந்த பதிப்பில், எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய 3 முக்கிய விஷயங்கள் என்னென்ன என்று படித்து அறியலாம்.! உணவு முறை உடல் எடையை குறைக்க வேண்டுமாயின், அதற்கு எது அடிப்படை என்பதை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். உண்ட உணவின் காரணமாக கூடிய உடல் எடையை, சரியான உணவு […]
உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள். உடல் எடை அதிகரிப்பு என்பது இன்று அதிகமானோரின் மிகப் மாறிக்கொண்டு வருகிறது. இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் அது முடியாத காரியம். சிலர் உடனடியாக தீர்வு காண வேண்டும் என விரும்பி செயற்கையான மருத்துவர்களை மேற்கொள்கின்றனர். இது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. இடைவேளை உணவுகள் நமது உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் உணவு உட்கொள்ளும் முறை தான் என்று சொல்வது மிகவும் தவறான காரியம். நமது உடல் எடை அதிகரிப்பிற்கு […]