இஞ்சியின் இந்த ஐந்து அதிசய நன்மைகளை இன்று தெரிந்து கொள்ளுங்கள் இஞ்சி மிகவும் அதிகமான மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. அதனால் இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம். மலச்சிக்கல் முதல் பலவித நோய்களில் இருந்து விடுபட இது உதவியாக இருக்கும். இஞ்சியின் ஐந்து நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். மலசிக்கல்: கேரட் செடியில் இருக்கும் இலைகள் மற்றும் எலுமிச்சை, இவை இரண்டிலிருந்தும் சாறு எடுத்து அதனுடன் சிறிது உப்பு கலந்து கொள்ளவும். அதனுடன் […]
இஞ்சி என்றாலே அஜீரணக் கோளாறு, சளி, ஜலதோஷம் என பல நோய்களை நம்மிடம் இருந்து நீக்கக் கூடிய ஒரு மருந்து பொருளாகத்தான் பார்க்கிறோம். மேலும், காரத்தன்மை காரணமாக இஞ்சியை யாருமே அப்படியே சாப்பிட்டு விட முடியாது. உணவுகள் மூலமாக தான் நாம் இஞ்சியை சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் இஞ்சியை வைத்து எப்படி சுவையான ஆரோக்கியமான ஊறுகாயை வீட்டிலேயே செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் இஞ்சி புளி பச்சை மிளகாய் நாட்டு வெல்லம் மஞ்சள்தூள் […]
மழை நேரத்தில் அல்லது காலையில் எழுந்ததும் சூடாக டீ குடிக்க வேண்டும் என்று அனைவருக்குமே தோனும். ஆனால் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். நமது உடலில் ஏற்படக்கூடிய ஜலதோஷம், இருமல் ஆகியவற்றை நீக்க இஞ்சி எலுமிச்சை ஆகியவற்றை வைத்து எவ்வாறு மூலிகையை வைத்து எப்படி செய்வது என்பதை பற்றி நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் இஞ்சி எலுமிச்சை சாறு தேன் தண்ணீர் செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் […]
உணவில் பலருக்கு விருப்பமற்ற பொருளாக இருந்தாலும் ஆரோக்கியத்திற்காக சேர்த்துக் கொள்ளப்பட கூடிய உணவுப் பொருட்களில் ஒன்று இஞ்சி. இந்த இஞ்சி உட்கொள்வதால் ஏற்படக் கூடிய மருத்துவ நன்மைகள் மற்றும் ஆரோக்கியம் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். இஞ்சியின் மருத்துவ நன்மைகள் இஞ்சி சாறெடுத்து அதனை பாலில் கலந்து சாப்பிட்டு வரும்பொழுது உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்புவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். மார்பு வலி, மலச்சிக்கல், உடல் களைப்பு அதிகம் உள்ளவர்கள் இஞ்சி துவையல் […]
நாம் தேங்காய், தக்காளி, புதினா, கொத்தமல்லி என பல வகை துவயல்களை அறிந்திருப்போம், இன்று இஞ்சி துவையல் எப்படி செய்வது என அறியலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் துருவிய இஞ்சி காய்ந்த மிளகாய் தேங்காய் துருவல் புளி உளுத்தம் பருப்பு கடுகு கறிவேப்பில்லை எண்ணெய் உப்பு செய்முறை முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உளுத்தம் பருப்பு மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்பு அதை மிக்சியில் அரைத்து எடுக்கவும். அதன் […]
இப்போதுள்ள மனிதர்களின் வாழ்நாள் மிக குறைவு என்றே சொல்லலாம். இதை அதிகரிக்க உலக நாடுகளில் பலவித ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க நம் முன்னோர்கள் நீண்ட ஆயுடன் வாழ்வதற்கு பல குறிப்புகளை நம்மிடமே விட்டு சென்றுள்ளனர். கோவில்களின் தூண்கள், கல்வெட்டுகள், பாறைகள் போன்றவற்றில் ஏராளமான தகவல்களை மூதாதையர்கள் பதிந்து வைத்துள்ளனர். இவை அனைத்துமே நாமும் அவர்களை போல நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டும் என்கிற எண்ணத்தில் தான். இவர்கள் குறிப்பிட்ட உணவுகள் […]
குறட்டை மிகவும் மோசமான ஒன்று தான். குறட்டை விடுவதால் அவரை விட மற்றவர்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சில குடும்பத்தில் இதனால் மிக பெரிய பிரச்சினையே கூட உருவாகலாம். இது போல, குறட்டையால் பிரிந்த குடும்பங்களும் இங்கு உண்டு. குறட்டையை பற்றிய பலவித ஆய்வுகளில் சில திடுக்கிடும் தகவல் வெளி வந்துள்ளன. ஆதாவது, மூன்றில் 1 ஆணும், நான்கில் 1 பெண்ணும் இந்த குறட்டையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படி குறட்டையால் அவதிப்படுவோருக்கு தீர்வாக சில […]
உடல் எடையால் உங்களுக்கு பிடித்தமான எந்த உணவையும் சாப்பிட முடியாமல் வருத்தப்படுகிறீர்களா..? உடல் எடையை குறைக்க பல காலமாக முயற்சித்தும் பலன் இல்லையா..? உங்கலூக்காகவே இந்த எளிய வகையான 5 டிப்ஸ் உள்ளன. உடல் எடை பிரச்சினைக்கு பல வழிகள் இருந்தாலும் மிக சிறந்த 5 வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம். இதில் கூறும் டிப்ஸ்களை தவறாது செய்து வந்தால் 2 வாரத்திற்குள் உங்கள் எடை மளமளவென குறைந்து விடும். இலவங்க பொடி உடல் எடைக்கு இலவங்க […]
பல வகையான மருத்துவ பயன்கள் கொண்ட உணவு பொருள் தான் இஞ்சி. இதை நமது அன்றாட உணவில் சிறிதளவு சேர்த்து கொள்வோம். உடல் ஆரோக்கியதை அதிகரிக்க கூடிய தன்மை இஞ்சியிற்கு உள்ளது. இதனை டீ போன்றோ அல்லது நீரில் கலந்து குடித்தாலோ பல நன்மைகள் நமக்கு உண்டாகும். இஞ்சியை இவ்வாறு குடிப்பதன் மூலம் நம் உடலில் 5 அற்புதங்கள் நடக்கிறதாம். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். சர்க்கரை நோய் இஞ்சி நீருடன் சிறிது எலுமிச்சை […]
புற்றுநோய்- மிக கொடிய நோய், அதி பயங்கர நோய், மோசமான நோய் இப்படி பல விதங்களில் நாம் இதனை கண்டு அஞ்சுவதுண்டு. அதிக வீரியம் கொண்ட நோய்களின் பட்டியலில் புற்றுநோய் முதல் இடத்தில் உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம் வகை வகையான முறையில் இது உருவாவதே. நமது உடலில் பல்வேறு இடங்களிலும் இந்த புற்றுநோய் உருவாக கூடும். சுமார் 200-க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகள் உள்ளதாக தற்போதைய ஆராய்ச்சி அறிவித்துள்ளது. இந்த கொடிய நோயை […]
இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது.இதனால் தான் சீனாவில் இஞ்சியை ஆயுர்வேத மருத்துவத்தில் சேர்த்துள்ளனர்.இஞ்சி நெஞ்சு எரிச்சல்,அஜீரண கோளாறு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.நம்மில் பலர் இஞ்சிடீ குடிக்கின்றனர்.இஞ்சியில் உடலுக்கு நன்மை இருந்தாலும் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலுக்கு தீங்கு ஏற்படும். இஞ்சிடீ அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் வாய்எரிச்சல்,குமட்டல்,நெஞ்சிஎரிச்சல்,வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இஞ்சி டீ உடலில் அதிகமாக சேரும் போது அது உடலில் அமில உற்பத்தியை அதிகபடுத்தும்.இதனால் அசிடிட்டி உண்டாகும். சர்க்கரை நோய் […]
தற்போது உள்ள அவசரமான இந்த உலகில் மனிதர்கள் வேலை வேலை என்று எண்ணி தங்கள் உடலை கவனிப்பது இல்லை. சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல் காலம் தவறி உணவு உட்கொள்வதால் குடலில் பிரச்சனை ஏற்படுகிறது.அவ்வாறு ஏற்படும் பிரச்சனை அல்சர் எனப்படும் . இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன. இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி ஏற்படும்போது அமிலமானது […]
ஏலக்காய் இயற்கையிலேயே மிகவும் நறுமணம் வீச கூடிய குணமுடையது. ஏலக்காய் பலவகைகளில் இயற்கை மருந்தாகப் பயன்படுகிறது. ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ, பி, சி அடங்கியுள்ளன. மேலும் இவை பித்தம் அகற்றி, நரம்புத் தளர்ச்சியை நீக்கி, வலுப்படுத்தும் தன்மையது. ஏலக்காய் தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும். தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, […]