பூண்டை பாலுடன் சேர்த்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா….?

Default Image
  • பூண்டில் உள்ள நன்மைகள்.
  • உடலில் உள்ள நோய்களை நீக்கும் மருத்துவ குணம் கொண்ட பூண்டு கலந்த பால்.

நமது அன்றாட வாழ்வில் நமது சமையலில் வெள்ளை பூண்டு ஒரு முக்கிய இடத்தையோ பிடிக்கிறது. வெள்ளைப்பூடு நமது உடலுக்கு மட்டுமளளது, பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது.

பூண்டு மற்றும் பால்

Image result for பூண்டு மற்றும் பால்

பூண்டு சேர்ந்த பாலை குடிப்பதால் நமது உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடல் ஆரோக்கியத்திற்கு நம்மை பயக்கக் கூடியது.

சளி காய்ச்சல்

சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் நமது உடலில் எந்த கால சூழ்நிலைகளிலும் வரலாம். ஆனால் இந்த பிரச்னை நமது உடையை மிகவும் அபலவீனமாக்கி விடுகிறது.

Image result for சளி காய்ச்சல்

இந்த பிரச்னை உள்ளவராகள் பூண்டு கலந்த பாலை குடித்தால் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து உடனடியாக விடுதலை பெறலாம்.

முகப்பரு

இன்று சிறியவர்கள் முதல் முதியவர்களை வரை அனைவருக்கும் சரும பிரச்சனைகளை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு செயற்கையான முறையில் தீர்வு காண்பதை விட, இயற்கையான முறையில் தீர்வு காண்பது நல்லது.

Image result for முகப்பருமுகத்தில் அடிக்கடி முகப்பரு ஏற்படுவது போன்ற பிரச்னை உள்ளவர்கள், பூண்டு கலந்த பாலை தொடர்ந்து முகத்தில் தடவி வந்தால் இந்த பிராணியை இருந்து விடுதலை பெறலாம்.

 

 

தாய்ப்பால்

குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு குழந்தைக்கு கொடுக்கக்கூடிய அளவு தேவையான பால் சுரப்பதில்லை.

Image result for தாய்ப்பால்இந்த பிரச்னை உள்ளவர்கள் பூண்டு கலந்த பாலை குடித்து வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.

செரிமானம்

Image result for செரிமானம்செரிமானம் பிரச்னை உள்ளவர்களுக்கு பூண்டு கலந்த பால் சிறந்த மருந்தாகும். இப்பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து இந்த பாலை குடித்து வந்தால், செரிமானம் சீராக இருக்கும்.

கிருமிகள்

நமது உடலில் உள்ள பல கிருமிகளால் தான் நமக்கு நோய் ஏற்படுகிறது. இதனால் பல விபரீதமான பிரச்சனைகள் எல்லாம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

Related imageபூண்டு கலந்த பாலை தொடர்ந்து குடித்து வந்தால், வயிற்ரல் உள்ள கிருமிகளை அளித்து, நமது உடலை ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் வைக்க உதவும்..

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்