Oily skin-நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமம் இருக்கும், அதில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் அதிக சரும பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் ,மற்ற சருமங்களை விட இவர்களுக்கு கூடுதல் பராமரிப்பு கொடுக்க வேண்டும் . அதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். எண்ணெய் சருமத்தால் உள்ள நன்மைகள்: ஆயில் ஸ்கின் இருப்பவர்களுக்கு முகம் விரைவில் சுருக்கம் ஏற்படாமல் இருக்கும் ஏனென்றால் இயற்கையாகவே அவர்களுக்கு சர்மம் ஈரப்பதமாக இருக்கும் இது ஒரு வரப் பிரசாதம் கூட கூறலாம். ஆனால் […]
நம் முகத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளில் இந்த முகப்பருவும் ஒன்று. இது இளம் பருவத்தினருக்கு மிகப்பெரிய பிரச்சனையும் மன கவலையையும் உண்டு பண்ணும். எனவே முகப்பரு ஏன் வருகிறது அதை எப்படி தடுக்கலாம். மேலும், வந்தால் அதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நம் முகத்தில் முகப்பரு ஏற்பட பல காரணங்கள் உள்ளது. காரணங்கள் அதில் எண்ணெய் பசை உள்ள சருமத்திற்கு நிச்சயம் முகப்பரு ஏற்படும். வெளியில் சென்று வீடு […]
ஆண்கள் பெண்கள் இருவரையுமே அழகாக காட்டுவது முகம் தான். இந்த முகத்தில் பருக்கள் வந்து முக அழகை கெடுத்துவிடுகிறது. இதை மறைப்பதற்கு செயற்கையான முறையை பயன்படுத்துவதை விட இயற்கையான முறைகள் அறிந்துகொள்ளலாம் வாருங்கள். பருக்கள் மறைய வேப்பிலை முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடி மற்றும் அதே அளவுக்கு சிவப்பு சந்தன பொடியை ஒரு பவுலில் எடுத்து கலந்துகொள்ளவேண்டும். அதனில் நீர் சேர்த்து அதை பேஸ்ட் போல தயாரித்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி […]
வெயிலில் சருமத்தை பாதுகாக்கும் வெந்தய பேஸ் பேக். கோடைகாலம் வந்துவிட்டாலே பலருக்கு தானாக பயம் வந்து விடுகிறது. ஏனென்றால், அக்காலத்தில் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. சரும தோள்கள் மிகவும் மென்மையானது. கோடைகாலத்தில், சுட்டெரிக்கும் வயிலில் வெளியில் சென்றால், தீ பட்ட சணல் எவ்வாறு எரிந்து விடுகிறதோ, அது போல தான் நமது சருமமும். மென்மையான தோல்களை கொண்டிருப்பதால், வெயிலில் வெளியில் செல்லும் போது, பல சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது. சருமதுளை அடைப்பு தேவையானவை வெந்தயம் […]
பூண்டில் உள்ள நன்மைகள். உடலில் உள்ள நோய்களை நீக்கும் மருத்துவ குணம் கொண்ட பூண்டு கலந்த பால். நமது அன்றாட வாழ்வில் நமது சமையலில் வெள்ளை பூண்டு ஒரு முக்கிய இடத்தையோ பிடிக்கிறது. வெள்ளைப்பூடு நமது உடலுக்கு மட்டுமளளது, பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. பூண்டு மற்றும் பால் பூண்டு சேர்ந்த பாலை குடிப்பதால் நமது உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடல் ஆரோக்கியத்திற்கு நம்மை […]
ஒரு குறிபிட்ட வயது அடைந்தஉடன் முகத்தில் பருக்கள் வர ஆரம்பமாகின்றன.அவ்வாறு பருக்கள் வருவதற்கு ஒவொருவரும் பல காரணங்களை கூறுவார்கள். அதனை வராமல் பார்த்துகொள்வது எப்படி என்பதை பார்போம். ஒரு நாளைக்கு 2 முறை நல்ல கிளின்சர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டியது அவசியம். உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது, சருமத்தில் எண்ணெய் பசையின் சுரப்பும் அதிகரித்து, சருமத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டு, பருக்களை அதிகம் வரவழைக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப் […]