UPSC ஆட்சேர்ப்பு 2024: 28 பொருளாதார அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்.!

UPSC: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) பொருளாதார அதிகாரி மற்றும் இதர பணியிடங்கள் கொண்ட 28 காலியிடங்களை நிரப்பும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், UPSC-யின் விதிகளை படித்துவிட்டு, அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
READ MORE – உதவி பேராசிரியர் வேலை தேடுபவரா நீங்கள் ? இதோ வந்துவிட்டது அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை ..!
இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 28ம் தேதியுடன் நிறைவடைகிறது.
காலியிட விவரங்கள்
- மானுடவியலாளர் – 8
- உதவி காப்பாளர் – 1
- விஞ்ஞானி ‘பி’ – 3
- ஆராய்ச்சி அதிகாரி/திட்ட அதிகாரி -1
- உதவி சுரங்க புவியியலாளர் – 1
- உதவி கனிம பொருளாதார நிபுணர் – 1
- பொருளாதார அதிகாரி – 9
- மூத்த விரிவுரையாளர், உதவிப் பேராசிரியர் – 4
வயது
35 வயது – (UR,EWS)
38 வயது – (OBC)
40 வயது – (SC)
45 வயது – (PwBD)
விண்ணப்பக் கட்டணம்:
UR,OBC,EWS ஆகிய பிரிவிற்குவிண்ணப்பக் கட்டணம் ரூ.25 என்றும், SC,ST,PwBD ஆகிய பிரிவினரின் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது.
கட்டணம் முறை
ஆன்லைன் பேமண்ட்
கல்வி தகுதி
ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள UPSC ஆட்சேர்ப்பு 2024 இன் படி, மாத சம்பளம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE – மத்திய அரசு வேலை! 2049 காலிப்பணியிடங்கள்… 10, 12ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்..
மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம். உள்ளே சென்று தேவையான அனைத்து விவரங்களைச் சரிபார்க்கவும்.
லேட்டஸ்ட் செய்திகள்
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025