Central Railway: தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு மத்திய இரயில்வே ராய்ப்பூர் பிரிவில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதிகாரப்பூர்வ வலைதளமான South East Central Railway என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். மொத்தம் 733 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி கடந்த 12-ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி […]
GSTAT: மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (DoR GSTAT) காலியாக உள்ள 96 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தை படித்துவிட்டு வருவாய்த் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான https://dor.gov.in/gstat-recruitment என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்கும் தொடக்க தேதியானது கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கியது. இப்பொது, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் குறித்து சட்டம் மற்றும் சரக்கு மற்றும் சேவை […]
Co-operative Bank: உத்தரகாண்ட் கூட்டுறவு நிறுவன சேவைகள் வாரியம், கிளார்க்-கம்-கேஷியர், ஜூனியர் கிளை மேலாளர், மூத்த கிளை மேலாளர், உதவி மேலாளர் மற்றும் மேலாளர் என மொத்தம் 233 பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கூட்டுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ www.cooperative.uk.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை படித்துவிட்டு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பம் தொடர்பான முக்கியமான தேதிகள் பின்வருமாறு, கடந்த 14-ம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 01-04-2024 அன்று தொடங்குகிறது. READ […]
UPSC: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) பொருளாதார அதிகாரி மற்றும் இதர பணியிடங்கள் கொண்ட 28 காலியிடங்களை நிரப்பும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், UPSC-யின் விதிகளை படித்துவிட்டு, அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். READ MORE – உதவி பேராசிரியர் வேலை தேடுபவரா நீங்கள் ? இதோ வந்துவிட்டது அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை ..! இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 28ம் தேதியுடன் நிறைவடைகிறது. காலியிட […]
PSPCL: பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (PSPCL) காலியாக உள்ள கணக்காளர் அதிகாரி, உதவி மேலாளர், வருவாய் கணக்காளர், உள் தணிக்கையாளர் என பணிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது பஞ்சாபில் உள்ள அதிக திறன் கொண்ட அனல் மின் நிலையமாகும். இது அம்மாநில அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி மற்றும் விநியோக செய்யும் நிறுவனமாகும். தற்பொழுது, அந்த நிறுவனத்தில் உள்ள காலியிட விவரங்களில் நிரப்ப ஆர்வமுள்ள […]
Job Vacancy: (TN சால்ட் ஆட்சேர்ப்பு) தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் “நிறுவன செயலாளர்” என்ற பதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது. இந்த விண்ணப்பத்திற்கு கட்டணங்கள் எதேனும் வசூலிக்கப்படவில்லை. READ MORE – பாலியல் வன்கொடுமையால் கொலை…சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்.! TN உப்பு ஆட்சேர்ப்பு 2024 என்ன வேலை நிறுவனத்தின் செயலாளர் கல்வி தகுதி ஏதெனும் ஒரு டிகிரி காலியிடம் […]
அக்சென்ச்சரில் 2021 ஆம் வருட வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது, B.COM பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை மூலம், அக்சென்ச்சர் புதிய அசோசியேட் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலையை சென்னையில் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். தகுதி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.com முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் திட்ட மேலாண்மை அல்லது திட்ட அடிப்படையிலான வேலைகளில் குறைந்தபட்சம் 0-1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பொறுப்புகள் இந்த நிலையில், முன்னுதாரணம் மற்றும் பொதுவான விதிகளைப் பயன்படுத்தி வழக்கமான சிரமங்களை […]
HCL-இல் காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பை தற்போது அறிவித்துள்ளது. HCL டெக்னாலஜிஸ் அசோசியேட் கன்சல்டன்ட், கன்சல்டன்ட், டெக்னிகல் ஸ்பெஷலிஸ்ட், லீட் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்களை பணியமர்த்துவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பில் ஆர்வமுள்ள அனைத்து வேட்பாளர்களும் இங்கிருந்து நேரடியாக விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, அனுபவ விவரங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு ஆகியவற்றை தெரிந்துகொள்ளுங்கள். தகுதி இணை ஆலோசகர்/ ஆலோசகர்/ முன்னணி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech, BE அல்லது B.Tech (Hons) முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய […]
இந்திய அஞ்சல்துறையில் ஜிடிஎஸ்-ல் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளை தபால்காரர் (பிபிஎம்), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்) மற்றும் தக் சேவக் காலியிடங்களுக்கு கிராமின் தக் சேவாக்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. நீங்கள் அதற்கு தகுதியானவராக இருந்தால், இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் உங்களது போர்ட்டலில் https://indiapost.gov.in அல்லது https://appost.in/gdsonline மூலம் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் 30.09.2021 முதல் 29.10.2021 வரை நீங்கள் பதிவு செய்யலாம். […]
தேசிய நீர் மின்சக்தி கழகத்தில் 173 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய நீர் மின்சக்தி கழகத்தில் (NHPC) 173 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சீனியர் மெடிக்கல் ஆபீசர், அசிஸ்டன்ட் ராஜ்பாஷா ஆபீசர், ஜூனியர் என்ஜினீயர் மற்றும் சீனியர் அக்கவுண்டண்ட் பணியிடங்கள் காலியாக உள்ளது. கல்வித் தகுதி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/ நிறுவனத்தில் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ/ MBBS/ CA/ CMA/ முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு எஸ்எம்ஓ: 33 ஆண்டுகள். […]
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தகமான அமேசான் நிறுவனத்தில் 1,25,000 பேருக்கு வேலைவாய்ப்பை அளிப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் உலகம் முழுவதும் பெரிய அளவில் வேலைகளை கொடுக்கப்போகிறது. அமேசான் நிறுவனமானது உலக அளவில் 1,25,000 பேரை வேலைக்கு அமர்த்த உள்ளது. மேலும், டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும் அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் உள்ள இந்நிறுவனத்தில் வேலை செய்யும் டெலிவரி ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,300 ரூபாயாக […]
இந்த வாரத்தில் விண்ணப்பிக்க டிஆர்டிஓ முதல் அமேசான் வரை சிறந்த வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல அரசுத் துறைகளைத் தவிர, மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் அதன் மெய்நிகர் தொழில் கண்காட்சியின் மூலம் கிட்டத்தட்ட 55000 வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளது. அதனால் இந்த வாரத்திற்கு நீங்கள் விண்ணப்பிக்கக்கூடிய அனைத்து சிறந்த வேலை நிறுவனங்களையும் தெரிந்து வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். டிஆர்டிஓ வேலைவாய்ப்பு: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) பெங்களூருவில் உள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் […]