UPSC ஆட்சேர்ப்பு 2024: 28 பொருளாதார அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்.!UPSC: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) பொருளாதார அதிகாரி மற்றும் இதர பணியிடங்கள் கொண்ட 28 காலியிடங்களை நிரப்பும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.