ப்ரீத்தி சுதன் : யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (யுபிஎஸ்சி) தலைவராக முன்னாள் மத்திய சுகாதார செயலராக இருந்த பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரீத்தி சுதன் தற்போது யுபிஎஸ்சி-ன் உறுப்பினராக உள்ளார். UPSC-ன் முன்னாள் தலைவர் மனோஜ் சோனி ஆவார். அவர், தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே, தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில், புதிய இயக்குநராக பிரீத்தி சுதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரீத்தி சுதன் UPSC தலைவராக பொறுப்பேற்கும் நியமனம் தொடர்பான அறிக்கையில், அவர், […]
UPSC: நாடு முழுவதும் 2023-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி இறுதி தேர்வு முடிவுகளை வெளியிட்டது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு சிவில் சர்வீசஸ் எனப்படும் குடிமைப் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானார்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குடிமைப் பணிக்கான தேர்வுகளில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. இதில் அனைத்திலும் தேர்ச்சி […]
UPSC: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) பொருளாதார அதிகாரி மற்றும் இதர பணியிடங்கள் கொண்ட 28 காலியிடங்களை நிரப்பும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், UPSC-யின் விதிகளை படித்துவிட்டு, அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். READ MORE – உதவி பேராசிரியர் வேலை தேடுபவரா நீங்கள் ? இதோ வந்துவிட்டது அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை ..! இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 28ம் தேதியுடன் நிறைவடைகிறது. காலியிட […]
UPSC Exams: மக்களவை தேர்தலையொட்டி யூ.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வு (2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. யூ.பி.எஸ்.சி. தேர்வு மே மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. Read More – நாடாளுமன்றத் தேர்தல்: 5 தலைப்புகள் கீழ் 25 காங்கிரஸ் வாக்குறுதிகள்.! இந்த நிலையில் தேர்வானது ஜுன் மாதம் 16ஆம் தேதி நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் […]
செப்டம்பர் 2022க்கான அரசுத் தேர்வுகள் காலண்டர். இந்த மாதம் சில முக்கிய SSC, ரயில்வே, UPSC, மாநில PCS, வங்கி, கற்பித்தல்/TET, பாதுகாப்பு மற்றும் பிற அரசுத் தேர்வுகள் நடத்தப்பட்ட உள்ளது. எனவே, தேர்வர்களின் எளிமைக்காக, செப்டம்பர் 2022ல் நடைபெறவிருக்கும் அரசுத் தேர்வுகளின் பட்டியலை இங்கு காண்போம். அரசு தேர்வு பெயர் தேர்வு தேதிகள் அசாம் ரைபிள்ஸ் 2022 தேர்வு செப்டம்பர் 1 முதல் IBPS கிளார்க் பிரிலிம்ஸ் 2022 தேர்வு 3 மற்றும் 4 செப்டம்பர் […]
லக்னோ: ஊழல் வழக்கை அம்பலப்படுத்தியதால் ஏழு முறை சுடப்பட்ட அதிகாரி ஒருவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்த மாகாண சிவில் சர்வீஸ் அதிகாரி ரின்கூ ரஹீ.2008ல், முசாபர்நகரில் உதவித்தொகை வழங்குவதில் 83 கோடி ஊழல் நடந்துள்ளது,இதை முறியடிப்பதில் பெரும் பங்கு வகித்தார்.இவர் மாநில சமூக நலத்துறையில் அதிகாரியாக உள்ளார். இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்ததால் அவர் தாக்கப்பட்டு ஏழு முறை சுடப்பட்டார்.இந்த தாக்குதலில் அவர் முகத்திலும் சுடப்பட்டது; அவரது முகம் […]
கடந்த ஜனவரியில் யுபிஎஸ்சி எழுதுத்தேர்வும்,ஏப்ரல் மாதம் நேர்காணலும் நடைபெற்ற நிலையில்,யுபிஎஸ்சி இறுதி முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) அறிவித்துள்ளது.அதன்படி,இத்தேர்வில் மொத்தம் 685 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில்,முதல் நான்கு இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர். இவர்கள்,ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் மற்றும் மத்திய அரசின் ஏ மற்றும் பி பிரிவு பணிகளில் பணியமர்த்தப்படவுள்ளனர். இந்த முறை,யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் ஸ்ருதி ஷர்மா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.அங்கிதா அகர்வால் இரண்டாவது இடத்தையும், காமினி சிங்லா […]
கொரோனா தொற்று பரவல் மத்தியில் நாடு முழுவதும் திட்டமிட்டபடி யுபிஎஸ்சி முதன்மை தேர்வுகள் தொடங்கியது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வுகள் இன்று முதல் நடைபெறும் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஏற்கனவே அறிவித்து இருந்தது. 2021-ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நடைபெறுமா என்று தேர்வு எழுதுபவர்கள் மத்தியில் சந்தேகம் நிலவிய நிலையில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று தொடங்கும் […]
முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளை எழுதச் செல்வோர்களுக்கு எந்த தடையும் இல்லை எனவும்,அவர்கள் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்குவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும்,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் […]
நாளை யுபிஎஸ்சி தேர்வுகள் நடப்பதை சென்னை மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணிக்கு பதிலாக 5:30 மணியில் இருந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை காலை 7:00 மணிக்கு பதிலாக காலை 5:30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வசதியாக ரயில் சேவை நாளை காலை 5:30 மணியில் இருந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் கடைசி ரயில் நேரங்கள் வார […]
பீகார் மாணவர் சத்யம் காந்தி, தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வை முறியடித்து இந்திய அளவில் 10 வது ரேங்க் பெற்று சாதனை புரிந்துள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2020-ம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வு முடிவுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகின.இதில் 761 பேர் உடனடி நியமனத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்,பீகாரில் ஒரு கிராமப்புற குடும்பத்தில் இருந்து டெல்லி வந்த சத்யம் […]
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு அட்டவணையை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்புக்கான தேர்வு அட்டவணை யுபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, சிவில் சர்வீஸஸ் மெயின் தேர்வு 2022-ம் ஆண்டு ஜனவரி 7,8,9,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று UPSC அறிவித்துள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்விஸ் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன என்பது […]
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020-க்கான நேர்முக தேர்வு ஆகஸ்ட்-2 தேதி முதல் மீண்டும் தொடங்கும். நேர்முக தேர்விற்கான அழைப்பு upsc.gov.in, upsconline.in-ல் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2020 ஏப்ரலில் […]
கொரோனா பரவல் காரணமாக ஜூன் 27-ஆம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில், […]
அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், யுபிஎஸ்சி ஆட்சேர்ப்பு பணிகளை ஒத்திவைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து, நாடே பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், கல்வி இயக்குநரகம், கல்வித் துறை, டெல்லியின் என்.சி.டி ஆகியவற்றில் உள்ள […]
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தனது உத்தியோகபூர்வ வலைத்தளமான upc.gov.in இல் பல்வேறு பதவிகளுக்கான மொத்தம் 347 காலியிடங்களை அறிவித்துள்ளது. யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தனது உத்தியோகபூர்வ வலைத்தளமான upc.gov.in இல் பல்வேறு பதவிகளுக்கான மொத்தம் 347 காலியிடங்களை அறிவித்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இதன் அதிகாரபூர்வா இணையதள பக்கத்தை பார்வையிடலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜனவரி 5, 2021(மாலை 6 மணி). விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம் என […]
யு.பி.எஸ்.சி, ஐ.எஃப்.எஸ் முதன்மை தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது, தேர்வு எழுதுபவர்கள் கருப்பு நிற பேனாவை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. IFS இந்திய வன சேவைக்கான முதன்மை தேர்வு அட்டவணை இன்று தேர்வாணையம் தனது அதிகாரபூர்வ இணையத்தளமாகிய https://upsc.gov.in/ -இல் வெளியிட்டுள்ளது. இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி பிப்ரவரி 28 முதல் மார்ச் 7 வரை தேர்வுகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. காலியாக உள்ள 90 இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தேர்வாணையத்தால் […]
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நாளை நடைபெறுகிறது. நாளை நடைபெறவுள்ள இந்த தேர்வு இந்தியாவில் 72 நகரங்களில் 2569 மையங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில், யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களின் வசதியாக டெல்லி மெட்ரோ சேவை நாளை காலை 6 மணி முதல் தொடங்குகிறது. இது குறித்து, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளது. அதில், யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு வசதியாக, டெல்லி மெட்ரோ சேவைகள் அக்டோபர் […]
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வை வருகிற அக்டோபர் 4 -ஆம் தேதி நடத்தவுள்ளது. இந்நிலையில், யுபிஎஸ்சி தேர்வர்கள் 20 வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவாஸ்தவா மூலம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், நாட்டில் கொரோனாவின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது என்றும் பல பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பிரச்சினைகள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில் தேர்வு சில மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் 72 […]
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வை வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி நடத்தவுள்ளது. இந்நிலையில், யுபிஎஸ்சி தேர்வர்கள் 20 வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவாஸ்தவா மூலம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், நாட்டில் கொரோனாவின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது என்றும் பல பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பிரச்சினைகள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில் தேர்வு சில மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் 72 […]