தூத்துக்குடி சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை.! ரூ.40,000 சம்பளம்.!

thoothukudi job vacancy

Thoothukudi : தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ், உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள மாவட்ட திட்ட மேலாளர் மற்றும் தரவு உதவியாளர் ஆகிய பணியிடங்ளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாத ஊதியத்தின் பேரில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு காலியிடங்கள்

1. மாவட்ட திட்டமேலாளர் – 1
2. தரவு உதவியாளர் – 1

பணியிட விவரம்
பணியிடங்களின் எண்ணிக்கை
கல்வி தகுதி வயது சம்பளம்
மாவட்ட திட்ட மேலாளர்
 1

பட்ட படிப்பு (BHMS)

MS Office, MS Word, MS Power point, MS Excel உள்ளிட்ட கணினிகள் பற்றிய அறிவு வேண்டும்.

சுகாதாரத் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

35 வயதுக்கு கீழ்  ரூ.40,000
தரவு உதவியாளர் 1

பட்டப்படிப்பு (BCA, BBA, BSc-IT)

MS Office, MS Word, MS Power Point மற்றும் MS Excel, MS அணுகல் அவசியம்.

ஆங்கிலம் டைப்பிங் மாற்றம் தமிழ் டைப்பிங் அவசியம்.

35 வயதுக்கு கீழ்
  ரூ.15,000

READ MORE – Job Vacancy : வேலூர் CMC மருத்துவ அதிகாரி, லேப் டெக்னீசியன் வேலைக்கு ஆட்சேர்ப்பு ..!

நிபந்தனைகள்

  1. இந்த பணி முற்றிலும் தற்காலிகமானது.
  2. எப்பொழுதும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
  3. நீங்கள் இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நிலையில், மாத பணிநியமனத்திற்கான ஒப்பந்தப்பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்.

READ MORE – சென்னை சால்ட் கார்ப்பரேஷனில் வேலை.! ரூ.1 லட்சம் வரை சம்பளம்.!!

குறிப்பு

விண்ணப்பபடிவம் தூத்துக்குடி மாவட்ட இணையதளத்தில் (https://thoothukudi.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கீழே குறிப்பிட்டுள்ள அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டுள்ள இணைக்கப்பட வேண்டிய கல்வித்தகுதி மற்றும் இதர சான்றுகளின் நகல்கள் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து (19.03.2024) மாலை 5 மணிக்குள் மேற்கூறிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட தேதிக்கு பிறகு விண்ணப்பங்கள் பெறப்பட மாட்டாது.

முகவரி

மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்,
மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம்,
தூத்துக்குடி 628003.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்