ICAR-SBI கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு 2024 : கரும்பு வளர்ப்பு நிறுவனம் (ICAR-SUGARCANE BREEDING INSTITUTE) தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் 6 JRF, ப்ராஜெக்ட் ஃபெலோ பணியிடங்களை நியமிக்க முடிவு செய்து தற்போது அதற்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேலைக்கு சேர வாக்-இன்-இன்டர்வியூ அடிப்படையில் தேர்வு செயல்முறையை நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தகுதி, வயது வரம்பு தேவைகள், தேர்வு மற்றும் சம்பளம் எவ்வளவு என்பது பற்றிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். காலியிடங்கள் […]
நீர்நிலை மேம்பாட்டு முகமை : தூத்துக்குடி மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையில் காலியாக நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணிபுரிய வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமாக இருந்தால், அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்திருந்தால், அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படித்துவிட்டு விண்ணப்பிக்கலாம். முக்கிய நாட்கள் : விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 18.07.2024. நேரடியாக கலந்து கொள்ள நேர்காணல் தேதி 19.07.2024 […]
IMSC ஆட்சேர்ப்பு 2024 : பிரபல கணித அறிவியல் நிறுவனம் (IMSC) பல்வேறு பணிக்கு 08 காலியிடங்கள் இருப்பதாகவும், வேலையில் சேர விருப்பம் உள்ள விண்ணப்ப தாரர்கள் கீழ் வரும் விவரங்களை படித்துக்கொண்டு விண்ணப்பம் செய்துகொள்ளவும் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைகளில் ஆர்வமுள்ள நீங்கள் இந்த IMSC வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள் விவரம் பதவியின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை ஆராய்ச்சி அசோசியேட் 02 திட்ட உதவியாளர் 05 நூலகப் பயிற்சியாளர் 01 மொத்தம் 08 கல்வி […]
மத்திய அரசு வேலை 2024 : மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியாவின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDII) மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள திட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் வெளியாகியுள்ள திட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பதாரர்கள் நாளை (ஜூலை 10) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதனால், மதுரையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் இந்த பணிக்கு தகுதியுடைய நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும். முக்கிய நாட்கள் விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி 04.07.2024 விண்ணப்பிப்பதற்கான […]
உதவியாளருடன் இணைந்த Data Entry ஆட்சேர்ப்பு : கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக அரசின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணியிடத்தை நிரப்ப தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களின் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் நாளை (ஜூலை 9) மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இன்னும் ஒரு நாள் சில மணி […]
Bank of Baroda ஆட்சேர்ப்பு 2024: பேங்க் ஆஃப் பரோடா (BOB) அந்நிய செலாவணி கையகப்படுத்தல் மற்றும் உறவு மேலாளர், கடன் ஆய்வாளர், உறவு மேலாளர் மற்றும் பிற காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் 168 காலியிடங்கள் உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வருகின்ற 12ம் தேதி தான் கடைசி தேதி, இன்னும் 6 நாட்களே உள்ளதால், காலியிடங்களில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.bankofbaroda.in/ […]
இந்திய கடற்படை 2024 : இந்தியக் கடற்படை (Indian Navy) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10+2 (B.Tech) கேடட் நுழைவுத் திட்டம் (நிரந்தர கமிஷன்) பணியிடங்களுக்கான விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள திருமணமாகாத ஆண்கள் மற்றும் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தவர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதன்படி இந்தியா முழுவதும் காலியாக உள்ள 40 நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் கிளை பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.joinindiannavy.gov.in/ என்கிற […]
சிவகங்கை : மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் துணை சுகாதார நிலையம் நலவாழ்வு மையம், நகர் நலவாழ்வு மையம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இடைநிலை சுகாதாரப் பணியாளர் , செவிலியர், துணை செவிலியர், மருத்துவமனை பணியாளர் ஆகிய வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது. முக்கிய விவரம் பதவியின் பெயர் கல்வி தகுதி காலியிடங்கள் எண்ணிக்கை இடைநிலை சுகாதாரப் பணியாளர் (Mid Level Health Provider) செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது […]
TANDGEDCO : தமிழக மின்சார வாரியத்தில் தற்போது இன்ஜினீயரிங் படித்த பட்டதாரிகளுக்கு அசத்தலான வேலைவாய்ப்பை தற்போது மின்சார வாரியத்தின் துணை நிறுவனமான தமிழ்நாடு மின் பகிர்மான அதாவது TANGEDCO 500 காலியிடப்பணிகளை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான முழு விவரங்களையும் தற்போது பார்க்கலாம். காலியிட விவரங்கள் : பட்டம் பணியிடங்கள் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (EEE ) 395 எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினீரிங் (ECE ) 22 எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங் (EIE) 9 […]
SSC CGL 2024 : ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (SSC) குரூப் B மற்றும் குரூப் C -இல் உள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) 2024 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதிகளையும் அறிவிப்பைப் படித்துவிட்டு அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். காலியிட விவரங்கள்: குரூப் – B உதவி பிரிவு அலுவலர் (மத்திய செயலக சேவை) […]
NIEPMD ஆட்சேர்ப்பு : பன்முக ஊனமுற்ற நபர்களின் அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனம் (NIEPMD) தற்போது வேலைவாய்ப்பு அறிவித்துள்ளனர். அதன்படி உதவி பேராசிரியர், விரிவுரையாளர், சிறப்புக் கல்வியாளர், மருத்துவ உதவியாளர் மற்றும் இதர காலியிடங்களை முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியிட விவரங்கள் : பதவியின் பெயர் பணியிடங்கள் தகுதி உதவி பேராசிரியர் (ஆலோசகர்) 18 முதுகலை பட்டம் (சம்பந்தப்பட்ட துறை) விரிவுரையாளர் (ஆலோசகர்) 18 எம்பிபிஎஸ், பிஜி பட்டம் (சம்பந்தப்பட்ட துறை) மறுவாழ்வு அலுவலர் […]
TNMVND ஆட்சேர்ப்பு 2024 : தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை, (TNMVMD) சென்னை அப்ரண்டிஸ் (பட்டதாரி மற்றும் டிப்ளமோ) காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வழங்கியுள்ளது. காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அனைத்து தகுதி நிபந்தனைகளை உடையவர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவில் கிராஜூவேட் அப்ரென்டிஸ் 18, டெக்னீசியன் 61 என மொத்தம் 79 இடங்கள் உள்ளன. 2020 முதல் 2023 வரை பி.இ., பி.டெக்., படித்தவர்கள் 15.07.2024ஆம் தேதிக்குள் […]
job vacancy: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் 17 பணிகளுக்கு மொத்தமாக 2329 பணியிடங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் 17 பணிகளுக்கு மொத்தமாக 2329 பணியிடங்கள் உள்ளன. அதன்படி முதுநிலை கட்டளை பணியாளர், கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை பணியாளர், நகல் வாசிப்பாளர், கட்டளை எழுத்தர், ஓட்டுனர், நகல் பரிசோதகர் […]
IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் – உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில் பணிபுரிய தகுதி உள்ள 660 பேருக்கான தேடலில் இருந்து வருகின்றனர். டிப்ளமோ, டிகிரி முடித்து விட்டு உளவுத்துறையில் ஆர்வமுள்ள பட்டதாரிகள் இந்த வேலைக்கு ஏதுவாக இருப்பீர்கள். மத்திய அரசின் கீழ் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் கொடுக்கப்பட்ட முகவரிக்கு சரியாகசமர்ப்பிக்க வேண்டும். தற்போது இந்த […]
RMLIMS : டாக்டர் ராம் மனோகர் லோஹியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (RMLIMS), லக்னோவில் ஆசிரியர் அல்லாத (குரூப் பி & சி) பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப அதிகாரி, உணவியல் நிபுணர், கண் மருத்துவ நிபுணர் தரம் -I, தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant), தொழில்நுட்பவியலாளர் (Technologist) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்த இன்ஸ்டிடியூட்டில் மொத்தமாக 106 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி […]
SEBI: இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), அதிகாரி கிரேடு A (உதவி மேலாளர்) காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செபி என்பது இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பாகும். Read More – டிகிரி முடித்திருந்தால் கூட்டுறவு வங்கியில் வேலை.! உடேன விண்ணப்பியுங்கள்… அதாவது, பத்திரங்களில் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், பத்திரச் சந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தி, ஒழுங்குபடுத்துவதற்கு நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்த அமைப்பில் […]
TRB, TN: ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB), . 2023-2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு இடைநிலை கிரேடு ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பு (09-02-2024) அன்று வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான விண்ணப்பிக்கும் தேதி 14-02-2024 அன்று தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 15-03-2024 அன்று முடிவடைகிறது. READ MORE – நீலகிரி ஒன் ஸ்டாப் சென்டரில் வேலை…சம்பளம் எவ்வளவு தெரியுமா.? இந்த பணிக்கான தேர்வு 23-06-2024 அன்று நடைபெற உள்ளதால், இதற்கு […]
Nilgiris: நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு அரசு கட்டுபாட்டில் இருக்கும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் சேர்க்கப்படுகிறது. இந்தப் பணிக்கு மொத்தம் 4 காலியிடங்கள் உள்ளன, அதன்படி மூத்த ஆலோசகர் பணிக்கு 1 காலியிடமும் வழக்கு தொழிலாளி 3 காலியிடமும் உள்ளது. READ MORE – தூத்துக்குடி சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை.! ரூ.40,000 சம்பளம்.! இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் […]
Thoothukudi : தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ், உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள மாவட்ட திட்ட மேலாளர் மற்றும் தரவு உதவியாளர் ஆகிய பணியிடங்ளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாத ஊதியத்தின் பேரில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு காலியிடங்கள் 1. மாவட்ட திட்டமேலாளர் – 1 2. தரவு உதவியாளர் – 1 பணியிட விவரம் பணியிடங்களின் எண்ணிக்கை கல்வி தகுதி […]