திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது திருவள்ளூர் மாவட்ட ஊர்காவல்படைக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவையின் படி, திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல்படையில், காலியாக உள்ள 25 பணியிடங்களுக்கான (ஆண்கள்) ஆள் தேர்வு நடைபெறவுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு : விண்ணப்பதாரரின் வயது 20 முதல் 45க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி. […]
சென்னை : டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 கடந்த வாரம் வெளியிட்ட 2024-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையில் புதிய தேர்வுக்கான அறிவிப்பு ஒன்று இடம்பெற்றது. அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC ) 105 காலிப்பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை (நேர்முகத் தேர்வு கொண்ட பணிக்கான) அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் இப்பணிக்கான ஆட்கள் […]
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கும் பணிகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தற்காலிக பணியாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளவர்கள் விண்ணப்பிக்க எதுவாக பணியின் விவரங்கள் குறித்து தற்போது மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூடுகை மற்றும் கூட்டாண்மை பிரிவின் கீழ் வட்டார வள வல்லுநர் (BRP) மூலம் வட்டார அளவிலான கூட்டமைப்புகள் […]
Tech Mahindra: ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு, 6000 இளைஞர்களை புதியதாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. நாட்டின் ஐந்தாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டெக் மஹிந்திரா, நேற்றைய தினம் (ஏப்ரல் 25) கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில் தனது நிகர லாபத்தில் 40.9% குறைந்து ரூ.661 கோடியாக குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ரூ.13,718 கோடியாக இருந்தது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவை தளமாகக் […]
RMLIMS : டாக்டர் ராம் மனோகர் லோஹியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (RMLIMS), லக்னோவில் ஆசிரியர் அல்லாத (குரூப் பி & சி) பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப அதிகாரி, உணவியல் நிபுணர், கண் மருத்துவ நிபுணர் தரம் -I, தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant), தொழில்நுட்பவியலாளர் (Technologist) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்த இன்ஸ்டிடியூட்டில் மொத்தமாக 106 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி […]
TRB, TN: ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB), . 2023-2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு இடைநிலை கிரேடு ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பு (09-02-2024) அன்று வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான விண்ணப்பிக்கும் தேதி 14-02-2024 அன்று தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 15-03-2024 அன்று முடிவடைகிறது. READ MORE – நீலகிரி ஒன் ஸ்டாப் சென்டரில் வேலை…சம்பளம் எவ்வளவு தெரியுமா.? இந்த பணிக்கான தேர்வு 23-06-2024 அன்று நடைபெற உள்ளதால், இதற்கு […]
Nilgiris: நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு அரசு கட்டுபாட்டில் இருக்கும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் சேர்க்கப்படுகிறது. இந்தப் பணிக்கு மொத்தம் 4 காலியிடங்கள் உள்ளன, அதன்படி மூத்த ஆலோசகர் பணிக்கு 1 காலியிடமும் வழக்கு தொழிலாளி 3 காலியிடமும் உள்ளது. READ MORE – தூத்துக்குடி சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை.! ரூ.40,000 சம்பளம்.! இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் […]
Thoothukudi : தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ், உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள மாவட்ட திட்ட மேலாளர் மற்றும் தரவு உதவியாளர் ஆகிய பணியிடங்ளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாத ஊதியத்தின் பேரில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு காலியிடங்கள் 1. மாவட்ட திட்டமேலாளர் – 1 2. தரவு உதவியாளர் – 1 பணியிட விவரம் பணியிடங்களின் எண்ணிக்கை கல்வி தகுதி […]
அலுவலகத்தின் புல் தரைகளை சீர்ப்படுத்துவதற்க்காக 3500 ஆடுகளை வாடகைக்கு வாங்கிய கூகுள். கூகுள் நிறுவனம் தற்போது, தனது அலுவலகத்தின் புல் தரைகளை சீர்ப்படுத்துவதற்க்காக 3500 ஆடுகளை லிவிங் சிஸ்டம்ஸ் லேண்ட் மேனேஜ்மெண்ட் என்கிற நிறுவனத்திடமிருந்து வாடகைக்கு வாங்கியுள்ளது. மேலும் கூகுள் நிறுவனம் இது பற்றி கூறுகையில், ஆடுகள் புல் தரையை சீர்படுத்துவதோடு, செயற்கை மருந்துகளின் பயன்பாட்டையும் குறைக்கும் என கூறியது. கடந்த 2009ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் தன் கலிஃபோர்னியா தலைமையகத்தில் இருக்கும் புல் தரைகளை சீர்படுத்த […]
இந்திய கடற்படையின் அந்தமான் மற்றும் நிக்கோபார் கமாண்ட் டிரேட்ஸ்மேன் மேட் பதவிக்கு சுமார் 112 காலியிடங்களுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது. இந்திய கடற்படை தலைமையகமான அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டளையின் பல்வேறு பிரிவுகளில் டிரேட்ஸ்மேன் மேட், தொழில்துறைக்கான அரசிதழ் அல்லாத குரூப் சி பதவிக்கான காலியிடங்களை இன்று வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க, அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க வேண்டும்: erecruitment.andaman.gov.in அல்லது andaman.gov.in தகுதி வயது: 18 முதல் […]
HCL-இல் காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பை தற்போது அறிவித்துள்ளது. HCL டெக்னாலஜிஸ் அசோசியேட் கன்சல்டன்ட், கன்சல்டன்ட், டெக்னிகல் ஸ்பெஷலிஸ்ட், லீட் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்களை பணியமர்த்துவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பில் ஆர்வமுள்ள அனைத்து வேட்பாளர்களும் இங்கிருந்து நேரடியாக விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, அனுபவ விவரங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு ஆகியவற்றை தெரிந்துகொள்ளுங்கள். தகுதி இணை ஆலோசகர்/ ஆலோசகர்/ முன்னணி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech, BE அல்லது B.Tech (Hons) முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய […]
இந்திய அஞ்சல்துறையில் ஜிடிஎஸ்-ல் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளை தபால்காரர் (பிபிஎம்), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்) மற்றும் தக் சேவக் காலியிடங்களுக்கு கிராமின் தக் சேவாக்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. நீங்கள் அதற்கு தகுதியானவராக இருந்தால், இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் உங்களது போர்ட்டலில் https://indiapost.gov.in அல்லது https://appost.in/gdsonline மூலம் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் 30.09.2021 முதல் 29.10.2021 வரை நீங்கள் பதிவு செய்யலாம். […]
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிதி எழுத்தறிவு ஆலோசகர் வேலைக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 2021 ஆம் வருடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒரு காலியிடத்தை மட்டும் நிரப்புவதற்கு ஒப்பந்த அடிப்படையில் எஃப்எல்சி (நிதி எழுத்தறிவு ஆலோசகர்) பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை https://www.iob.in என்ற இணையதளத்தில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம். தகுதி: விண்ணப்பதாரர்கள் யுஜிசி-அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பட்டப்படிப்பு அல்லது […]
இந்த வாரத்தில் விண்ணப்பிக்க டிஆர்டிஓ முதல் அமேசான் வரை சிறந்த வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல அரசுத் துறைகளைத் தவிர, மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் அதன் மெய்நிகர் தொழில் கண்காட்சியின் மூலம் கிட்டத்தட்ட 55000 வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளது. அதனால் இந்த வாரத்திற்கு நீங்கள் விண்ணப்பிக்கக்கூடிய அனைத்து சிறந்த வேலை நிறுவனங்களையும் தெரிந்து வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். டிஆர்டிஓ வேலைவாய்ப்பு: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) பெங்களூருவில் உள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் […]
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் கலியாகவுள்ள மூத்த ஆலோசகர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், ஆலோசகர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விண்ணப்பம் வெளியாகியதுள்ளது.பணியிடமான -சென்னை ,விருதுநகர் ,ராமநாதபுரம் ஆகிய இடங்களில் வேலையானது இருக்கிறது. சம்பளம் ரூ.22,000 மேலும் தகுதியை பொறுத்து சம்பளம். 35 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஏதெனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://tnsdma.tn.gov.in/pages/view/recruitments என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாளான 29.11.2019 தேதிக்குள் […]
உலக அளவில் கல்வித்துறையில் பொருத்தவரை அதிகமானவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய இரண்டு துறையை மட்டுமே தேர்வு செய்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் பொறியாளர்கள் அதிகம் வேலை பெறும் மாநிலங்களில் மேற்கு வங்காளம் உள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த கவுன்சில் வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி 2008- 2019 ஆண்டுகளில் 53 ஆயிரத்து 791 பொறியியல் பட்டதாரிகள் வெளியேறினர். அதில் 27 ஆயிரத்து 675 பட்டதாரிகளுக்கு அதாவது 51.45 சதவீதம் பேர் வேலை […]