தமிழக மருத்துவ கல்வி இயக்குநர் எட்வின் ஜோ நியமனம் ரத்து! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தமிழக மருத்துவ கல்வி இயக்குநர் எட்வின் ஜோ நியமனம் ரத்து – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. ரேவதி கயிலைராஜனுக்கு தகுதி அடிப்படையில் 6 வாரத்தில் பதவி வழங்க தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை.