சென்னை : எளிதில் அணுக முடியாத, போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 25 இரு சக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள் (Bike Ambulance) வாங்க ரூ.1.60 கோடி செலவில் வாங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இவ்வாகனங்கள் 108 அவசரகால ஊர்திகளுக்கு இணைப்பு வாகனங்களாக (Feeder Ambulance) செயல்பட்டு, நோயாளிகளை மருத்துவமனைக்கு துரிதமாக அழைத்துச் செல்ல இயலும். மாநிலம் […]
முதல் சுற்று கலந்தாய்வில் இடங்களை ஒதுக்கி ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று கடைசி நாள். மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு இன்றே கடைசி நாள் என்று மருத்துவ கல்லூரி இயக்ககம் அறிவித்துள்ளது. அதாவது, இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாளாகும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்றது என்று மருத்துவ கல்லூரி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தன. இந்த கலந்தாய்வில் 5,647 எம்பிபிஎஸ் இடங்களும், 1,389 பிடிஎஸ் இடங்களும் நிரம்பியது. […]
மருந்து கடைகளில் போதை தரும் மருந்துகளை விற்றால், மருந்து கடையின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு. தமிழகத்தில் சமீப நாட்களாக போதை பொருட்களை தடுப்பதற்கு தமிழக அரசும், காவல்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மருந்து கடைகளில் போதை தரும் மருந்துகளை விற்றால், மருந்து கடையின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. போதை தரும் மருந்துகளை […]
கால்நடை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நேற்று விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை 2,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நேற்று தொடங்கிய நிலையில், (செப்டம்பர் 12ம் தேதி) 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் http://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கால்நடை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நேற்று விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை […]
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 4,308 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. தமிழ்நாட்டில் கூடுதலாக 1,450 மருத்துவ மாணவர சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் பேசிய அமைச்சர், ரூ.1,018.85 கோடியில் 19 மருத்துவமனைகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் 12 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரூ.15 கோடியில் புதிய ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மருத்துவ […]
உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் படிப்பினைத் தொடர அனுமதிப்பதோடு, அவர்களது கல்விக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய இந்திய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொடும் போர்ச்சூழலில் சிக்கி உயிர் பிழைத்து வந்துள்ள இந்திய மாணவ, மாணவியரை அவரவர் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவப் படிப்பினைத் […]
மாணவர் சேர்க்கை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட இருவருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடாக வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கையில் முறைகேட்டில் தொடர்புடையோர், தனியார் கல்லூரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்குநரக அதிகாரிகள், துறையினரை விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிபதி தண்டபாணி ஆணையிட்டார். முறைகேட்டில் தொடர்புடைய தேர்வுக்குழு […]
தமிழகம் முழுவதும் 7,296 மருத்துவ பணியாளர் பணிக்கு டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 7,296 மருத்துவ பணியாளர் பணிக்கு டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, nhm.tn.gov.in- விண்ணப்பத்தை பதிவிறக்கி மாவட்ட நல்வாழ்வு சங்க துணை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4,848 இடைநிலை மருத்துவ பணியாளர் பணியிடத்துக்கு B.sc nursing அல்லது செவிலியர் பட்டயப்படிப்பு அவசியம். 2,448 பல்நோக்கு மருத்துவ பணியாளர் பணியிடத்துக்கு +2-வில் உயிரியல் […]
மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் புதிய மறுமலர்ச்சியை இத்திட்டம் ஏற்படுத்தும். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் மின்னணு மருத்துவ திட்டம் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை டெல்லியில் இருந்து காணொலியில் பிரதமர் தொடங்கி வைத்தார். டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள எண் உருவாக்கப்பட்டு அட்டை தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் […]
தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை டெல்லியில் இருந்து காணொலியில் பிரதமர் தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் மின்னணு மருத்துவ திட்டம் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், இந்திய மருத்துவ துறையில் புதிய அத்தியாயம் எழுதப்பட உள்ளது. நவீன மின்னணு தொழில்நுட்பங்கள் வாயிலாக மருத்துவ சேவைகளை மக்கள் எளிதாக பெற […]
மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 13,247 பேர் பயனடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டத்தை தற்போது தமிழக அரசு புதிதாக தொடங்கியுள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மக்களை தேடி மருத்துவ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கிருஷ்ணகிரியில் துவங்கி வைத்தார். […]
எந்த ஆவணமும் இல்லாமல் PF சேமிப்பில் இருந்து ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம். EPFO இன் சமீபத்திய அறிவிப்பின்படி, ஊழியர்கள் எந்த ஆவணமும் இல்லாமல் PF சேமிப்பில் இருந்து ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. EPFO வின் அறிவிப்பின் படி, முறைப்படி அல்லது தேவையான ஆவணங்களில் தளர்வு அளிப்பதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவ செலவுக்காக பணம் பெற முடியும். மேலும், ஊழியர் இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இந்த […]
மருத்துவ மேற்படிப்பிற்கான இனிசெட் தேர்வு ஜூன் 16 ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த இனிசெட் நுழைவுத்தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்திவக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு. எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட சில மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் பிஜி படிப்புகளுக்கு இனிசெட் நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு வருகிற ஜூன் 16 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் கடும் மனா உளைச்சலில் […]
மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக தமிழகம் உள்ளது. அரசின் நடவடிக்கையால் கர்ப்பிணிகள் உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி காணொளி மூலம் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியுள்ளார். உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2021-22 ஆம் ஆண்டு முதல் புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தற்போதுள்ள 3,250 மருத்துவ இடங்களுடன் புதிதாக 1,250- இடங்களுக்கும் சேர்த்து சேர்க்கை நடைபெறும் […]
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்துவந்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் […]
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு தர கோரிய வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை. முதுகலை மருத்துவப் படிப்பிற்கான இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என்றும், மருத்துவப் படிப்பில் குளறுபடிகள் நடப்பதாகவும் சர்ச்சை எழுந்து வருகிறது. எனவே, முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசுக்கு ஆணையிடக் கோரி அதிமுக, திமுக, மதிமுக போன்ற கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுசம்பந்தமாக உயர்நீதிமன்றத்தை […]
மருத்துவம் மற்றும் இஞ்சினியரிங் படிக்கும் மாணவர்களுக்கான Neet மற்றும் Jee நுழைவு தேர்வுக்கான புதிய தேதி இன்று (மே 5) அறிவிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியாஸ் கூறியுள்ளார். இவர் இணையத்தில் நேர்காணல் மூலம் மாணவர்களிடம் உரையாட போவதாகவும் கூறியுள்ளார்.
உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்க சிறந்த வழிமுறைகள் : பொதுவாக நிறைய நபர்களுக்கு உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கும்.இதற்காக நிறைய பணம் செலவு செய்தும் அதில் நிறைய பேருக்கு எந்த பலனும் இருப்பதில்லை. பொதுவாக இரத்த குழாய்கள் மற்றும் பிற உறுப்புகளில் படியும் கெட்ட கொழுப்புகள் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி சிறுவயதிலேயே மாரடைப்பு உருவாவதற்கு வழிவகுக்கிறது. இதனால் இறுதியில் மரணமே விளைவாகிறது. இயற்கையாக கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து […]
புதினா பற்றிய குறிப்பு : புதினா இலையை நாம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தி இருப்போம்.ஏனெனில் புதினா நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இதை பயன்படுத்துவதால் பல பக்கவிளைவுகளும் உள்ளன. அந்த வகையில் புதினா எண்ணெய்யை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகளும் என்னென்ன பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு காணலாம். புதினாவின் நன்மைகள் : புதினா எண்ணெயை பயன்படுத்துவதால் குடலில் உள்ள அசுத்தங்கள் அனைத்தும் நீக்கப்படுகிறது.சிகிச்சையின் போது குடல் தசைகளை சுருக்க உதவுகிறது.இதனால் தசையில் ஏற்படும் பிடிப்புகள் குறைகின்றன. ஒற்றை தலைவலி […]
உடல் எடையை குறைக்க சிறந்த வழிமுறைகள் : உடல் பருமன் என்பது பெரும்பாலும் பலருக்கு ஏற்படும் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது.இதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கமாக கருதப்படுகிறது. உடல் எடையை குறைக்க பலர் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்,மருந்துகள் உண்ணுதல் போன்றவற்றை மேற்கொள்கின்றன.ஆனால் அதற்கான சரியான வழிமுறைகளை யாரும் கடைப்பிடிப்பதில்லை. இந்நிலையில் உடல் எடையை சில உணவுகள் மூலம் குறைக்க முடியும்.இதில் புளிப்பு வகை உணவுகளை தினமும் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க […]