வருகிறது பள்ளி மாணவர்களுக்கு பயோ மெட்ரிக்......அரசாணை வெளியீடு....!!!

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட்_கார்டு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணையின் படி அரசு பள்ளி மாணவ,

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட்_கார்டு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

unknown node

தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணையின் படி அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க அரசாணை வெளியிட்டது.

unknown node

இந்நிலையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் முதல்வர் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அறிவித்தார்.இந்த அறிவிப்பை தொடர்ந்து ஸ்மார்ட் கார்டு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கியது குறிப்பிடத்தக்கது.இதில் மாணவர் பற்றிய தகவல் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node

இதன் படி சுமார் 70,59,982 மாணவ, மாணவிகளுக்கு இந்த ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU