சென்னை : மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியதாக உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை பணிக்காக கடந்த ஆண்டு ஜூலை முதல் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது. நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி, அரசு வழங்கி வரும் உதவித் தொகை, பேரிடர் கால நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு குடும்ப அட்டை அவசியமாகும். இந்நிலையில், ரேஷன் அட்டை கோரி […]
தமிழகத்தில் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். 16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவருகிறது.முதலாவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,”காலை வணக்கம், தமிழ் இனிமையான மொழி, எளிமையான வாழ்க்கை வாழுங்கள்.” எனக் கூறி தனது உரையை தமிழில் தொடங்கினார். அதன்பின்பு பேசிய அவர்,”புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்”, […]
ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றுவது இன்றுடன் விண்ணப்பிக்கும் காலஅவகாசம் முடிகிறது. பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டும் சர்க்கரை மட்டும் பெரும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரிசி வாங்கக் கூடிய குடும்ப அட்டையாக மாற்ற கடந்த நவம்பர் 26-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. பின்பு இதனை 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. தற்போது குடும்ப கார்டுகளாக மாற்ற இன்றுடன் காலவகாசம் முடிவு அடைகிறது. இந்நிலையில், மாற்ற விரும்பு பயனாளர்கள் விண்ணப்பத்துடன் ஸ்மார்ட் […]
அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட்_கார்டு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணையின் படி அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் முதல்வர் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அறிவித்தார்.இந்த அறிவிப்பை தொடர்ந்து ஸ்மார்ட் கார்டு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கியது […]
ஸ்மார்ட் கார்ட் இல்லாவிட்டாலும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என நமது இணையதளத்தில் குறிப்பிட்டு இருந்தோம். ஆனால் தற்போது உணவுத்துறை இதனை மறுத்துள்ளது. இதனால் ஸ்மார்ட் கார்ட் இல்லாவிட்டால் ஜனவரி மாதம் முதல் ரேசன் பொருட்கள் வழங்கபடாது. இந்த வருடம் டிசம்பருக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும் எனவும், அதலால் ஜனவரி முதல் ஸ்மார்ட் கார்ட் இல்லாதவர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கபடாது. எனவே இதுவரை ஸ்மார்ட் கார்ட்-க்கு விண்ணபிக்காதவர்கள் விண்ணபிக்க உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ரேசன் பொருட்கள் ஸ்மார்ட் கார்ட் இல்லாதவர்களுக்கும், வாங்காதவர்களுக்கும் அடுத்தவருடம் ஜனவரி முதல் ரேசன் கடைகளில் ரேசன் பொருட்கள் வளங்கபடாது என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தற்போது மத்திய உணவுதுறையானது, ஸ்மார்ட் கார்ட் இல்லாவிட்டாலும் அனைத்து பொருட்களும் கிடைக்கும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.