#Breaking:இனி 15 நாட்களில் குடும்ப அட்டை ...!

In Tamil Nadu, the smart card will be issued within 15 days, said Governor Banwarilal Purohit

தமிழகத்தில் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவருகிறது.முதலாவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,”காலை வணக்கம், தமிழ் இனிமையான மொழி, எளிமையான வாழ்க்கை வாழுங்கள்.” எனக் கூறி தனது உரையை தமிழில் தொடங்கினார்.

அதன்பின்பு பேசிய அவர்,”புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்”, என்று தெரிவித்தார்.

#Breaking:இனி 15 நாட்களில் குடும்ப அட்டை ...!