Tag: govt school students

பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு… திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.!

சென்னை: அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இளங்கலை படிப்பு வரையில் மாதம் 1000 ரூபாய் வீதம் கல்வியாண்டில் 10 மாதங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவி தொகை அளிக்கும் முதலமைச்சரின் திறனாய்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வு வரும் ஜூலை 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 26 வரையில் என கூறப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் ஜூலை 3ஆம் தேதி வரையில் […]

govt school students 5 Min Read
TN Skill Development Test

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலை நிகழ்ச்சி போட்டிகள்.! நாளை முதல் தொடக்கம்…

நாளை முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைநிகழ்ச்சி போட்டிகள் நடைபெற உள்ளது.  அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறமையை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான கலை நிகழ்ச்சிகள் நடத்தி சிறந்த மாணவர்களுக்கு முதல்வர் கையால் பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்கான காலை நிகழ்ச்சி போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த நிலையில், நாளை (டிசம்பர் 27) முதல் 30ஆம் தேதி வரையில் இறுதி போட்டியை நடத்தி அதில் சிறந்த கலையரசன், கலையரசி விருதுக்கான மாணவர்கள் […]

govt school students 2 Min Read
Default Image

அரசு பள்ளி மாணவர்கள் 87 பேர் ஐஐடி-க்கு தேர்வு.! அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்.!

தாட்கோ மூலமாக படித்து மொத்தம் 87 அரசு பள்ளி மாணவர்கள் ஐஐடியில் படிக்க தேர்வாகி உள்ளனர். – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல்  கழகம் சார்பில் முதலாவது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா லோகோவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த நிகழ்வை அடுத்து செய்தியாளர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்து பேசினார். அப்போது பேசுகையில், சென்னையில் ஒலிம்பியாட் […]

Anbil Mahesh 4 Min Read
Default Image

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மிக பெரிய பெருமை… சர்வதேச ஒலிம்பியாட்டில் தமிழக அரசு செய்த செயல்.!

பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்களை அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் வரவேற்று அரங்கத்தினுள் அழைத்து வந்தனர்.  44வது சர்வதேச ஒலிம்பியாட்  செஸ் போட்டி இன்று ப்ரமாண்டமாக தொடங்கியுள்ளது. இதன் துவக்க விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என உச்ச பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் கலந்து கலந்து கொள்ள அரங்கத்தில் நுழைந்தனர். அவர்களை அரசுப்பள்ளி […]

chess olympiad 2022 2 Min Read
Default Image

சாதாரண லீவ் லெட்டர்.. எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு..!!

தீபக் என்ற மாணவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார் இவர் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேல ராதாநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி படித்து வருகிறார். இவரது தந்தை விஜயராகவன் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். தற்போது நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் 90 சதவீத மதிப்பெண்ணை எடுத்துள்ளார். மாணவன் தீபக் நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை எடுத்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவன் தனது வகுப்பு ஆசிரியருக்கு விடுப்புக் கடிதத்தில் எங்கள் ஊரில் நேற்று கபடி போட்டி […]

#School 3 Min Read
Default Image

அரசு பள்ளியில் முதல் முதலாக சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரம்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக்களில் முதல் முதலாக ராமநாதபுரத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் 350 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில், 150 பேர்  மாணவிகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சுகாதாரத்துறை மூலம் சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, அனைத்து பள்ளிகளிலும் நாப்கின் மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த பள்ளியில் அனைவருக்கும் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் […]

#TNGovt 2 Min Read
Default Image

ஆசிரியர்களே இல்லாமல் படித்து வரும் 30 சதவீத மாணவர்கள் எப்படி நீட் எழுதுவார்கள்?! சூர்யா ஆதங்கம்!

நடிகர் சூர்யா குடும்பம் நடிப்பது தவிர்த்து தங்களது அகரம் அறக்கட்டளை மூலம் பல மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்து வருகிறார். இன்று நடைபெற்ற அறக்கட்டளை பங்களிப்பு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சூர்யா, ‘ தமிழ்நாட்டில் உள்ள 30 சதவீத அரசுப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களே இல்லாமல் படித்து வருகின்றனர். அவர்கள் எப்படி நீட் தேர்விற்கு தயார் ஆவார்கள். ‘ என கேள்வி எழுப்பினார். மேலும், ‘ அரசு பள்ளிகளை […]

#Surya 2 Min Read
Default Image

அரசுப் பள்ளி மாணவர்கள் யாரும் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியாது – அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் ஒருவர் கூட அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க முடியாது என்ற அதிர்ச்சி தகவலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. MBBS மற்றும் BDS இந்த ஆண்டு படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 5 ம் தேதி வெளியானது. தமிழகத்தில் நீட் எழுதிய 1.23,078 பேரில் 59,785 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.இவர்களில் 31,239 பேர் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள். மேலும் அரசுப் பள்ளியில் பயின்று […]

govt school students 3 Min Read
Default Image

வருகிறது பள்ளி மாணவர்களுக்கு பயோ மெட்ரிக்……அரசாணை வெளியீடு….!!!

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட்_கார்டு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணையின் படி அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் முதல்வர் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அறிவித்தார்.இந்த அறிவிப்பை தொடர்ந்து ஸ்மார்ட் கார்டு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கியது […]

education 2 Min Read
Default Image