தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் இன்று தொடக்கபட்டுள்ளது.
இன்று தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தொடக்கபட்டுள்ளது.இதனால் விடைத்தாள் திருத்தும் பணிகளில், தீவிர கண்காணிப்பு செய்ய அண்ணா பல்கலைகழகம் முடிவு செய்துள்ளது . விடைத்தாள் திருத்தம், மறு மதிப்பீடு விவகாரங்களில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது அண்ணா பல்கலைகழகம்.