ஜனவரி 2018க்குள் நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்கள்!

ஜனவரி 2018க்குள் நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைக்கப்படும்.

ஜனவரி 2018க்குள் நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைக்கப்படும்.

இந்தாண்டு நடைபெறும் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான 502 புதிய தேர்வு மையங்கள் துவங்கப்படுவதுடன், மாணவர்களின் நலன் கருதி 10கி.மீ., தொலைவிற்கு ஒரு தேர்வு மையம் அமைக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்