கஜா புயல் பாதிப்பு...!தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை...!

தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலாக மாறியது.இந்த புயல் தற்போது தமிழகத்தை கடந்து கேரளாவிற்கு சென்று விட்டது.இருந்தாலும் தமிழகத்தில் பல பகுதிகளில் பாதிப்புகள் அதிகம் உள்ளது.இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட  ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதேபோல்  திருவாரூர் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார்.