நெல்லை:கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க கூடாது. ஆணையம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் வள்ளியூர் வழக்கறிஞர் சேவியர் என்பவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க கூடாது: நெல்லை வழக்கறிஞர் பேட்டி...!!
Nellai: The Kamal in People's Justice Party does not give the EC the approval of the party. The Valliyur Advocate Sevaiar Interview with the High Court in case the Commission does not take action