தூத்துக்குடியில் தேங்கி இருக்கும் மழை நீரால் நோய் பரவும் அபாயம் ....!!

The Municipal Administration has not yet taken any measures to remove the rainwater in the residents of the Pudukkottai area at Thoothukudi in Pudukottai in four days after the rains and the immediate municipality management action

தூத்துக்குடி ஜார்ஜ்ரோட்டில் அமைந்துள்ள புல்லுத்தோட்டம் பகுதியில் மழை பெய்து முடிந்து நான்கு நாட்கள் ஆகியும் மக்கள் வசிக்கும் பகுதியில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் கருதி உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.