Tag: Municipal Administration

ரூ.424 கோடியில் 13 புதிய பேருந்து நிலையங்கள் – அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

ரூ.424 கோடியில் 13 புதிய பேருந்து நிலையங்களுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.424 கோடியில், ஈரோடு மாநகராட்சி மற்றும் கரூர், கடலூர், காஞ்சிபுரம், திருத்தணி, திருமங்கலம், ராணிப்பேட்டை, திண்டிவனம், திருவண்ணாமலை, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாமக்கல் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 13 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதற்கான அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது. திருமங்கலம் நகராட்சியில் DBFOT அடிப்படையில் […]

Municipal Administration 2 Min Read
Default Image

எல்லாரையும் மொத்தமா மாத்துங்க..!!சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..

சென்னை: சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அனைவரையும் மொத்தமாக பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.இதில்  ஷெனாய் நகரில் மாநகராட்சியின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை மாநகராட்சியில் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழையும் பெற முடியாத நிலை உள்ளது என்று ஏற்கனவே கூறியிருந்தார். மேலும், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை தடுக்க சென்னை […]

#Chennai 4 Min Read
Default Image

தூத்துக்குடியில் தேங்கி இருக்கும் மழை நீரால் நோய் பரவும் அபாயம் ….!!

தூத்துக்குடி ஜார்ஜ்ரோட்டில் அமைந்துள்ள புல்லுத்தோட்டம் பகுதியில் மழை பெய்து முடிந்து நான்கு நாட்கள் ஆகியும் மக்கள் வசிக்கும் பகுதியில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் கருதி உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

#Thoothukudi 1 Min Read
Default Image