சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறையால் 1020 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
unknown nodeமேட்டூரில் 840 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் உள்ளன. 840 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் உள்ளன. இதில் இரண்டு அலகுகளில் ஏற்கனவே மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 600 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
unknown nodeஇதனால் 1440 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுகிறது.
DINASUVADU