"திருப்பதியில் கருடசேவை"வெகுசிறப்பாக நடைபெற்றது.!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலி கருடசேவை தரிசனம் நடந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலி கருடசேவை தரிசனம் நடந்தது.

unknown node

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி இரவு கருட சேவையை நடந்து வருகிறது.

unknown node

பிரம்மோற்சவத்தை கருட சேவையைகண்டு வழிபட வாய்ப்பில்லா பக்தர்கள்  பவுர்ணமி கருட சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள். நேற்று பவுர்ணமியையொட்டி நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட சேவை நடந்தது.

unknown node

இதில் கருட வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்மேலும் உற்சவ மூர்த்திக்கு ஆரத்தி எடுத்து வணங்கினர். இதில் அர்ச்சகர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

DINASUVADU

"திருப்பதியில் கருடசேவை"வெகுசிறப்பாக நடைபெற்றது.!!